ஏர்டெல்லுடன் ரிலையன்ஸ், ஜியோ நிறுவனம் அலைக்கற்றை ஒப்பந்தம் செய்துள்ளது

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ஏர்டெலிடமிருந்து ரூ .1.497கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. 800 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை கொண்ட ரூ .1.497கோடி மதிப்பிலான அலைக்கறைகளை  எங்களிடமிருந்து ரிலையன்ஸ் ஜியோ வாங்குவதாக ஒப்பந்தத்தில் இரு நிறுவனமும் கையெழுத்திட்டுளோம். அத்துடன் எதிர்கால பொறுப்பு ஒப்பந்தமான…

Continue reading