ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ஏர்டெலிடமிருந்து ரூ .1.497கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

800 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை கொண்ட ரூ .1.497கோடி மதிப்பிலான அலைக்கறைகளை  எங்களிடமிருந்து ரிலையன்ஸ் ஜியோ வாங்குவதாக ஒப்பந்தத்தில் இரு நிறுவனமும் கையெழுத்திட்டுளோம்.

அத்துடன் எதிர்கால பொறுப்பு ஒப்பந்தமான ரூ .1.459கோடிக்கு அலைக்கற்றை தொடர்பான பொறுப்புகளை ரிலையன்ஸ் ஜியோ ஒப்புக்கொண்டுள்ளது.

தங்களின் அறிக்கைகளை ரிலையன்ஸ் ஜியோவானது தனியாக வெளியிட்டுள்ளது. ஏர்டெலுக்கு சொந்தமான 800 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை கொண்ட அலைக்கற்றையை ஆந்திரப்பிரதேசம், தில்லி, மும்பை பகுதிகளில் பயன்படுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளது.