Tamil news live

பெண் குழந்தைகளுக்கான SSY கணக்கினை தொடங்குவது எப்படி? தகுதி என்ன?

மத்திய அரசு 2015 ஆம் ஆண்டில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க பெற்றோரை ஊக்குவிக்கும் வகையில் சுகன்யா சம்ரிதி யோஜனா…

டி.சி.ஜி.ஐ. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது

இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பானது, இந்ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு டி.சி.ஜி.ஐ. ஒப்புதல்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான ரஷ்யாவின்…

ஏப்ரல் 14-ம் தேதி அனைத்து மாநில கவர்னர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவலின் முதல் அலையை…

கோடைக் காலத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி?

கோடைக் காலத்தில் வெயில்,வியர்வை சுரப்பதன் காரணமாக பலரும் சருமப் பிரச்னையால் அவதிப்படுவர். உடலில் டீஹைடிரேஷன் அதாவது நீர்ச்சத்து குறையும்போது சருமத்திற்குத்…

2 மணிநேரத்திற்கும் குறைவான பயண நேரத்தை உடைய உள்நாட்டு விமானங்களில் உணவு வினியோகிக்க தடை

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இரண்டு மணிநேரத்திற்கும் குறைவான பயண நேரத்தை கொண்ட உள்நாட்டு விமானங்களில் உணவு வினியோகத்திற்கு தடை…

பார்த்திபன் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆர். பார்த்திபன் இயக்கி , நடித்த 'ஒத்த செருப்பு சைஸ் 7' படம் 2019-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின்…

2021 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ தேர்வு விரைவில் இந்த மாதத்தில்

2021 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ தேர்வுகள் இந்த மாதத்தில் விரைவில் நடைபெற உள்ளதால் .இதில் கலந்துகெண்டு வெற்றி பெற நினைக்கும்…

இன்றும் நாளையும் மெட்ரோ ரயில் சேவையில் 50% கட்டண சலுகை

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இன்றும் நாளையும் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுவதாக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொது…

+2 பொதுத்தேர்வு ஜூன் மாதம் ஒத்திவைக்கப்படுகிறதா? – அதிகாரிகள் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் +2 பொதுத்தேர்வை ஒத்தி வைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக…

IPL 2021: பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அதிரடியாக ஆடி உள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் 6 விக்கெட்டி இழப்பிற்கு…

ஏப்ரல் 18 ஆம் தேதி RTGS முறையில் பண பரிமாற்ற செய்ய 14 மணிநேரம் தடை

Real-Time Gross Settlement (RTGS)என்பது பண பரிமாற்ற முறையை குறிக்கிறது. ஆர்டிஜிஎஸ் என்பது ஒரு தனிநபர் அடிப்படையில் பணம் செலுத்துவதற்கான…

தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களில் ரூ.2.77 கோடி வசூல்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றியவர்களிடத்திலிருந்து நேற்று வரை ரூ.2,52,34,900 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதது,…

டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு

உதவி தோட்டக்கலை அலுவலர் , உதவி வேளாண்மை அலுவலர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.…

எஸ்பிஐ யோனோ வழங்கும் சூப்பர் சலுகை

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றன. அண்மைக்காலமாக எஸ்பிஐ வங்கி…

This website uses cookies.