ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்வு

  • இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. தற்போது ஆபரணத் தங்கம் ஒரு பவுன் 34 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.
  • உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்புகிறார்கள். ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள்,பங்குச்சந்தை போன்றவற்றில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் அனைவரும் தற்போது தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளார்கள்.
  • இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலையும் உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது தொழில்துறை தேக்கம் பற்றி பீதி நிலவி வருகிறது இந்நிலையில் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கதத்துடன் காணப்படுகிறது.
  • ஏற்கனவே 2021-22ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டு இருந்தது.
  • கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது .
  • ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.1 உயர்ந்து ரூ.4240-க்கு விற்கப்படுகிறது.
  • மேலும் இன்று 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.8 உயர்ந்து ரூ.34000-க்கு விற்பனை செய்யப்படுகிறது .
  • இதேபோல் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.37128-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • 1 கிராம் வெள்ளி 30 காசுகள் குறைந்து ரூ.71.80க்கு விற்பனையாகிறது. அதேபோல இன்று 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.71,800 ஆக இருக்கிறது.
0 Shares:
You May Also Like
Read More

“முதல் காதல்” – புதிய டி.வி.எஸ் ஸ்கூட்டி பெப் + தமிழில் புதிய லோகோவைப் பெறுகிறது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சிறப்பு ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தை சார்த்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்…
Read More

ராயல் என்ஃபீல்டு பைக் புதிய நிறங்களில் அறிமுகம்

ஐந்து நிறங்களில் இரண்டு வகையான புதிய பைக்குகளை மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது பிரபலமாக இருக்கும் இருசக்கரம் வாகனம் தயாரிக்கும் நிறுவனமான…
Read More

இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது

கடந்த 24 நாட்களாக மாற்றமில்லாமல் நீடித்து வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப…
Read More

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

இன்று தங்கம் விலை மீ்ண்டும் உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு பவுன் மீண்டும் 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போது உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான…
Read More

இன்று தங்கம் விலை சற்று உயர்வு

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.24 உயர்ந்து ரூ.33,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,235 க்கு விற்கப்படுகிறது உலகம்…