• வளர்ச்சித் திட்டங்களின் பயன்கள் அனைத்து மக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்
  • ஏழை மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்
  • உத்திரபிரதேச மாநிலத்தில் மாகோபா என்ற இடத்தில் காணொளி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எரிவாயு இணைப்புகளை வழங்கி பயனாளிகள் உடன் கலந்து துறையினரிடம்
  • இத்திட்டம் விறகு அடுப்பின் புகையில் இருந்து தங்களுக்கு விடுதலை அளித்து இருப்பதாக சில பயனாளிகள் கூறினார்கள்

பிரதமரின் உஜ்வாலா இரண்டாம் கட்ட திட்டம்

  • உஜ்வாலா திட்டத்தின் பயனாக குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க முடிவதாகவும் குடும்பத்தின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடிந்துள்ளதாக இதற்கு உதவிய பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பயனாளிகள் தெரிவித்தார்
  • நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நாட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்காற்ற போவதாகவும் கூறினார்
  • ஆண்டாண்டு காலமாக பெண்கள் கழிப்பறை வசதிகள் இல்லாமலும் குடிநீருக்காகவும் பெரும் அவதிப்பட்டு வந்ததாக கூறிய பிரதமர் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார
  • பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு உள்ள மகளிர் சாதனைகள் படைக்க வழி ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்
  • உலக உயிரி எரிபொருள் தினத்தன்று சுத்தமான எரிசக்தி காக்க பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்
  • மேஜர் தயான் சன் பெயரில் கேல்ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவிப்பு நாட்டில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் என்று பிரதமர் கூறினார்விருது