கவிதை

அம்மா கவிதைகள்

இதயம் உடல் இல்லதே உயிரு கருவறையில் நான்...மூச்சடக்கி ஈன்றாள் என்னை அம்மா மூச்சுள்ளவரை காப்பேன் உன்னை........தாய் என்ற ஆலயத்தில் பூஜை செய்யும் மலர்கள் பிள்ளையின் கண்ணீர்இருட்டறையில் இருந்த என்னை வெளிச்சம் என்னும் தோட்டத்திற்கு கொண்டு வந்த உறவு தான் என் அம்மாஅன்பின்...

அம்மாவை பற்றிய கவிதைகள்- என் வாழ்வை முழுமையாகிய முழு நிலவே

முதல் கவிதை என்னை சுவாசிக்க வைத்த அவளுக்காக நான் வாசித்த முதல் கவிதை அம்மா உன் இமைக்குள் அம்மா உன் காலம் நரைக்கும் நேரத்தில் என் நேரம் உனக்காக இருக்க போவதில்லை என்று தெரிந்தும் காக்கிறாய் உன்...

தமிழ் அம்மா கவிதைகள்

அம்மாமுதலில் நான் பேசி பழகியதும் உன் பெயர் தான்...! முதலில் நான் எழுதி பழகியதும் உன் பெயர் தான்...! ...::அம்மா::...பொக்கிஷம்அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள். தொலைந்து போன பின் தேடாதே. அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம். அன்னையின் அன்பு...!உறவுகள்பேசியும்...

அம்மா கவிதை | Amma kavithaigal in Tamil

தாய்மட்டுமே காலம் முழுவதும் உன்னை வயிற்றிலும் மடியிலும் தோளிலும் மார்பிலும் சுமப்பவள் தாய்மட்டுமே அவளை என்றும் மனதில் சுமப்போம் அம்மா சமயலறை ஆயிரம் விடுமுறை வந்தாலும் அவள் அலுவலகத்திற்கு மட்டும் விடுமுறையில்லை அம்மா சமயலறை அருகில் இன்பம் துன்பம் எது வந்த போதிலும் தன் அருகில் வைத்து அனைத்து கொள்கிறது தாய்மை இன்னும் குழந்தையாக வயது வித்தியாசம் பார்ப்பதில்லை அம்மாவின் கொஞ்சலில் மட்டும் இன்னும் குழந்தையாக உலகம் அம்மாவின் கைக்குள் இருந்த வரை உலகம் அழகாகத்தான் தெரிந்தது தாய்மை வலி நிறைந்தது என்பதற்காக யாரும்...

அம்மா கவிதை-வைரமுத்து

ஆயிரம் தான் கவி சொன்னேன் .... அழகா அழகா பொய் சொன்னேன்.... பெத்தவளே உன் பெருமை ஒத்தவரி சொல்லலியே .... காத்து எல்லாம் மகன் பாட்டு.... காயிதத்தில் அவன் எழுத்து.... ஊர் எல்லாம் மகன் பேச்சு.... உன்கீர்த்தி எழுதலியே.... எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பத்தி எழுதி...

Recent Articles

Stay on op - Ge the daily news in your inbox

spot_img