Wednesday, 21 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
முகப்பு » Wishes in Tamil » திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை
Wishes in Tamil

திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை

எழுத்து:
பகிர்க:
திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை
Summarize this blog post with:

 

இந்த பந்தத்தில் அளவில்லா இன்பத்தை
பெற அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள்

 

அன்பு மற்றும் மகிழ்ச்சி உங்கள்
வாழ் முழுவதும் நிரம்பி இருக்க
வாழ்த்துகிறோம் .

 

இறைவன் ஆணையிட்ட விதியின் படி
இணையவிருக்கும் இதயங்கள் என்றும்
சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்

 

செல்வங்கள் கோடிகள் சேர்த்து
இலக்குகளை அன்பால் கோர்த்து
ஆனந்த வெளிச்சம் பெற வாழ்த்துக்கள்

 

அழகான வாழக்கை இது …
அன்போடும் அறிவோடும் ஆண்டாண்டு
வாழ்ந்திட வாழ்த்துக்கள்

 

மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக …
நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் இளமையாக …
என் அன்பான திருமண வாழ்த்துக்கள்

 

வாழ்நாள் முழுவதும் இதே நெருக்கம்,அன்பு,
உறவு, மகிழ்ச்சி நீடித்து வாழ இனிய
திருமண நாள் வாழ்த்துக்கள்

 

இந்த பந்தத்தில் அளவில்லா இன்பத்தை
பெற அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள்

 

என்றும் இந்த அன்பும் காதலும் தொடர
என் திருமண நாள் வாழ்த்துக்கள்

 

இணை பிரியா தம்பதியினராய் நூற்றாண்டு காலம் வாழ்க
இனிய திருமண வாழ்த்துக்கள்

 

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

நீங்கள் இருவரும் எப்போதும் மகிழ்ச்சியுடன்

வாழ இறைவனை பிராத்திக்கிறேன் …

வாழையாய் வம்சம் தழைக்க

வளமுடன் வாழ்க்கை செழிக்க

துவங்கட்டும் புது வாழ்வு

 

தித்திக்கும் இன்பமயமான இந்த மணநாள்

மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்திட

வாழ்த்துக்கள்

 

இன்பத்தில் இணைந்து துன்பத்தில்

தோல் குடுத்து என்றும்

சிரிப்புடன் வாழ்த்திட வாழ்த்துக்கள் ..

இனிய திருமண வாழ்த்துக்கள்

 

என்றுமே சிறப்பாக வாழ்ந்து

இருவரும் உயிருக்கு உயிராக

இணை பிரியாமல் வாழ வாழ்த்துக்கள்

இந்த சிறந்த நாள் உங்களுக்கு

மட்டுமே ஒதுக்க பட்டுள்ளது

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

 

📖

மேலும் வாசிக்க (Also Read)

International Women's Day 2025 theme
Wishes in Tamil

25+ மகளிர் தின வாழ்த்துக்கள் – Women’s Day Wishes

📅 8 Mar 2025 ⏱️ 3 நிமிட வாசிப்பு
Bhogi widhes
Wishes in Tamil

30+ போகி பொங்கல் வாழ்த்துக்கள் – Bhogi Pongal Wishes in Tamil 2026

📅 12 Jan 2025 ⏱️ 3 நிமிட வாசிப்பு
Wishes in Tamil

Happy Diwali Wishes in Tamil – 🎉 இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 2024

📅 30 Oct 2024 ⏱️ 3 நிமிட வாசிப்பு
📢

இந்த பயனுள்ள செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்!

WhatsApp Telegram Facebook 𝕏 / Twitter

Vijaykumar

TamilGuru.in குழு எழுத்தாளர் மற்றும் தமிழ் ஆர்வலர்.

📌 தொடர்புடைய பதிவுகள் (Related Posts)

2026 Happy New Year Wishes in Tamil
Wishes in Tamil

Happy New Year 2026 Wishes in Tamil | புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Family Friends

அன்பான நண்பர்களே, குடும்ப உறுப்பினர்களே, இன்று நாம் அனைவரும் ஒருங்கிணைந்து 2025ஐ விடைபெற்று, 2026 புத்தாண்டை வரவேற்கிறோம்! பழைய ஆண்டின் நினைவுகளை நன்றியுடன் நினைவுகூர்ந்து, புதிய ஆண்டின் நம்பிக்கைகளை மனதில் பதித்து கொள்வோம்….

📅 31 Dec 2025 ⏱️ 4 நிமிட வாசிப்பு
International Women's Day 2025 theme
Wishes in Tamil

25+ மகளிர் தின வாழ்த்துக்கள் – Women’s Day Wishes

மகளிர் தின வாழ்த்துக்கள் -Tamil 🏆 சாதனைகளின் சின்னம் – பெண்கள் 🏆 காலத்தை வென்று சரித்திரம் படைக்கும் பெண்கள் கடவுளின் கருணையால் படைக்கப்பட்ட கற்பவிருட்சம் பெண்களின் தியாகத்துக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்!…

📅 8 Mar 2025 ⏱️ 3 நிமிட வாசிப்பு