Wednesday, 21 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
முகப்பு » கவிதை » திருமண நாள் வாழ்த்து கவிதை
கவிதை

திருமண நாள் வாழ்த்து கவிதை

எழுத்து:
பகிர்க:
Wedding Anniversary HD Wallpapers
Summarize this blog post with:

திருமண நாள் வாழ்த்து கவிதை

வாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து
வாழ
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

அழகான வாழ்க்கை இது..
அன்போடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக..!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

இணை பிரியா
தம்பதியினராய்
நூற்றாண்டு காலம்
வாழ்க..
இனிய திருமண வாழ்த்துக்கள்…

இணை பிரியா தம்பதியினராய்
நூற்றாண்டு காலம் வாழ்க
இனிய திருமண வாழ்த்துக்கள்

என்றும் இந்த
அன்பும் காதலும் தொடர
என் திருமண நாள் வாழ்த்துக்கள்

மகிழ்வான தருணங்கள்
மலரட்டும் இனிமையாக …
நெகிழ்வான நேசங்கள்
நிகழட்டும் இளமையாக …
என் அன்பான திருமண வாழ்த்துக்கள்

வாழ்நாள் முழுவதும்
இதே நெருக்கம்,அன்பு,
உறவு, மகிழ்ச்சி நீடித்து வா
இனியதிருமண நாள் வாழ்த்துக்கள்…

இந்த பந்தத்தில்
அளவில்லா இன்பத்தை
பெற அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள்…
இனிய திருமண வாழ்த்துக்கள்…

இன்று போல் என்றும் மகிழ்ச்சி
உடன் வாழ்ந்திட
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

அன்பு மற்றும் மகிழ்ச்சி உங்கள்
வாழ் முழுவதும் நிரம்பி இருக்க
வாழ்த்துகிறோம் .
இனிய திருமண வாழ்த்துக்கள்

இறைவன் ஆணையிட்ட விதியின் படி
இணையவிருக்கும் இதயங்கள் என்றும்
சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்…
இனிய திருமண வாழ்த்துக்கள்…

செல்வங்கள் கோடிகள் சேர்த்து
இலக்குகளை அன்பால் கோர்த்து
ஆனந்த வெளிச்சம் பெற வாழ்த்துக்கள்..
இனிய திருமண வாழ்த்துக்கள்…

அழகான வாழக்கை இது …
அன்போடும் அறிவோடும் ஆண்டாண்டு
வாழ்ந்திட வாழ்த்துக்கள்..
இனிய திருமண வாழ்த்துக்கள்…

நீங்கள் இருவரும் எப்போதும்
மகிழ்ச்சியுடன்
வாழ இறைவனை பிராத்திக்கிறேன் …
இனிய திருமண வாழ்த்துக்கள்…

தித்திக்கும் இன்பமயமான
இந்த மணநாள்
மிகவும் சிறப்பு வாய்ந்ததாக
அமைந்திட வாழ்த்துக்கள்…
இனிய திருமண வாழ்த்துக்கள்…

இன்பத்தில் இணைந்து துன்பத்தில்
தோல் குடுத்து என்றும்
சிரிப்புடன் வாழ்த்திட வாழ்த்துக்கள் ..
இனிய திருமண வாழ்த்துக்கள்…

என்றுமே சிறப்பாக வாழ்ந்து
இருவரும் உயிருக்கு உயிராக
இணை பிரியாமல் வாழ வாழ்த்துக்கள்…

இந்த சிறந்த நாள் உங்களுக்கு
மட்டுமே ஒதுக்க பட்டுள்ளது
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்…

குறையாத அன்பும்,
புரிந்து கொள்ளும் அன்பும்,
விட்டுக் கொடுக்காத
பண்பும் கொண்டு
பல்லாண்டு வாழ்க..
என் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்…

என்றும் இந்த அன்பும்
காதலும் தொடர
என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!

இன்று போல் என்றும்
சந்தோசமாக இருக்க
என் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்..!

இணைபிரியாத
தம்பதியினராய் என்றும்
வாழ்க..!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!

இமை போல் வாழ்ந்து
இமயம் போல் வளர்ந்து
என்றும் இணை பிரியாமல்
வாழ வாழ்த்துகின்றேன்..!
என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!

இணை பிரியாது இருந்து
இனி வரும் நாட்களில்
இன்பமாய் இருந்திட
என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!

பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையே கட்டப்பட்ட
காதல் பாலத்தில் நகரும்
பயணங்கள் இனித்திடும்
உயிர்களின் இணைவு
திருமணம்..! என்றும்
இன்பத்தோடு வாழ என்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!

இரு உள்ளங்கள் இணையும்
ஆரம்பம் திருமணம்
இணைந்த இரு கரம்
அன்பில் எழுதிய காவியம்
இல்லறம்..! இன்று போல
என்றும் இல்லறம் சிறப்பாக
இருக்க என்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!

இன்று போல் என்றும்
ஒவ்வொரு வருடமும்
நீங்கள் ஒவ்வொருக்கொருவர்
வைத்திருக்கும் அன்பு
தொடர்ந்து வளரட்டும்..!
இனி இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்..!

இந்த அருமையான
உறவுக்கு நீங்கள்
இருவரும் அழகான
அர்த்தத்தை
கொடுக்கிறீர்கள்..! இந்த
திருமண நாள்
மகிழ்ச்சியான நாளாக
அமைய என்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!

உங்கள் வாழ்க்கை
ஒளி போல ஒளிரட்டும்
உங்கள் திருமண நாளில்
உங்கள் வாழ்க்கை
என்றும் சிறப்பாக
இருக்க..!
என் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்..!

நீங்கள் ஒருவர் மீது
ஒருவர் வைத்திருக்கும்
அன்பும் காதலும் என்று
தொடர்ந்து வளரட்டும்..!
என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!

இந்த சிறந்த நாள் போன்று
அனைத்து நாட்களும்
உங்களுக்கு சிறப்பாக
அமைய மனதார
வாழ்த்துகின்றேன்..!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!

இருவரும் இணைந்த
இந்த சிறந்த நாளில்
என்றும் மகிழ்ச்சியும்
அன்பும் பொங்க உளதார
வாழ்த்துகின்றேன்..!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!

📖

மேலும் வாசிக்க (Also Read)

ullathile nee irukka song lyrics
Tamil song Lyrics

உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் | Ullathile nee irukka song lyrics

📅 24 Dec 2025 ⏱️ 2 நிமிட வாசிப்பு
Pen Kalvi Katturai in Tamil
கவிதை

பெண் கல்வி கட்டுரை தமிழ் | Pen Kalvi Katturai in Tamil

📅 23 Dec 2025 ⏱️ 3 நிமிட வாசிப்பு
Positive Quotes Tamil
கவிதை

Positive Quotes Tamil – நேர்மறை உந்துதல் மேற்கோள்கள்

📅 4 Dec 2025 ⏱️ 3 நிமிட வாசிப்பு
📢

இந்த பயனுள்ள செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்!

WhatsApp Telegram Facebook 𝕏 / Twitter

Vijaykumar

TamilGuru.in குழு எழுத்தாளர் மற்றும் தமிழ் ஆர்வலர்.

📌 தொடர்புடைய பதிவுகள் (Related Posts)

ullathile nee irukka song lyrics
Tamil song Lyrics

உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் | Ullathile nee irukka song lyrics

சீர்காழி கோவிந்தராஜன் பாடிய “உள்ளத்திலே நீ இருக்க” முருகன் பக்தி பாடல் வரிகள் மற்றும் அதன் ஆன்மீக அர்த்தங்களை இங்கே காணலாம்.

📅 24 Dec 2025 ⏱️ 2 நிமிட வாசிப்பு
Pen Kalvi Katturai in Tamil
கவிதை

பெண் கல்வி கட்டுரை தமிழ் | Pen Kalvi Katturai in Tamil

பெண் கல்வி கட்டுரை தமிழில் தேடுபவர்கள், பெண் கல்வியின் முக்கியத்துவம், அதன் நன்மைகள் மற்றும் சமூகத்தில் அதன் பங்கை அறிய விரும்புகிறார்கள். இந்த Pen Kalvi Katturai in Tamil கட்டுரை முழுமையான…

📅 23 Dec 2025 ⏱️ 3 நிமிட வாசிப்பு