Wednesday, 21 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
முகப்பு » கல்வி » 9,10,11 மாணவர்களின் ஆல்பாஸ் அரசாணையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
கல்வி

9,10,11 மாணவர்களின் ஆல்பாஸ் அரசாணையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

எழுத்து:
பகிர்க:
Summarize this blog post with:

தமிழகத்தில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்த்தி பெற்றதாக தமிழக அரசு அறிவித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‛தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழக பள்ளிக்கல்வித் துறை 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து.

கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்,’ என கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் மற்றும் ராமமூர்த்தி ஆகிய அமர்வு விசாரித்தது.

அப்போது, தேர்வுகள் ரத்து செய்வது குறித்து எந்த கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை என்றும் சட்ட மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர், பொதுநல விஷயங்களில் அதிகாரிகள் உரிய கலந்தாய்வு செய்த பிறகே முடிவுகள் எடுப்பர் எனத் தெரிவித்தனர்.

பள்ளிகளில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்த அரசணையை ரத்து செய்ய நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் 10 ஆம் வகுப்பில் இருந்து 11 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களின் தகுதியை கண்டறிய அந்தந்த பள்ளிகள் தேர்வு நடத்திக் கொள்ளலாம். இதற்க்கான வழிகாட்டு விதிகளை பள்ளிக்கல்வித்துறை அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

📖

மேலும் வாசிக்க (Also Read)

kuril nedil eluthu
அறிந்துகொள்வோம்

குறில் நெடில் kuril nedil in tamil

📅 3 Jul 2022 ⏱️ 1 நிமிட வாசிப்பு
📢

இந்த பயனுள்ள செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்!

WhatsApp Telegram Facebook 𝕏 / Twitter

Pradeepa

TamilGuru.in குழு எழுத்தாளர் மற்றும் தமிழ் ஆர்வலர்.

📌 தொடர்புடைய பதிவுகள் (Related Posts)

kuril nedil eluthu
அறிந்துகொள்வோம்

குறில் நெடில் kuril nedil in tamil

உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய எழுத்துகள் குறில் எழுத்து அல்லது குற்றெழுத்து என்றும் நீண்ட ஓசையுடைய எழுத்துகள் நெடில் எழுத்து அல்லது நெட்டெழுத்து என்றும் வழங்கப்படும்.Contentsகுறில் – அ, இ, உ, எ, ஒ.நெடில்…

📅 3 Jul 2022 ⏱️ 1 நிமிட வாசிப்பு
ரூ1,000 கல்வி உதவி திட்டம் விண்ணப்பிப்பது எப்படி?
கல்வி

ரூ1,000 கல்வி உதவி திட்டம் விண்ணப்பிப்பது எப்படி?

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் அரசுப் பள்ளிகளில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்…

📅 30 Jan 2023 ⏱️ 4 நிமிட வாசிப்பு