Tuesday, 20 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
முகப்பு » வீடியோ » அரேபியன் ஸ்டைல் மண்பூசி தந்தூரி சிக்கன்
வீடியோ

அரேபியன் ஸ்டைல் மண்பூசி தந்தூரி சிக்கன்

எழுத்து:
பகிர்க:
Summarize this blog post with:

அரேபியன் ஸ்டைல் மண்பூசி தந்தூரி சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்

சிக்கன் – 2.5 கிலோ

மிளகாய் தூள் – 25 கிராம்

கரம் மசாலா – 25 கிராம்

சிக்கன் மசாலா -25 கிராம்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 25 கிராம்

மிளகு தூள் – 10 கிராம்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – சுத்தமான கடலை எண்ணெய்

செய்முறை

அனைத்து மசாலா பொருட்களையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒன்றாக கலக்கவும். பின்னர் கோழியின் மீது அப்ளை செய்ய வேண்டும். வாழை இலையை சூடு செய்த பின் கோழியை வைத்து சில்வர் பேப்பரை நன்றாக சுத்தி வைக்க வேண்டும். பிறகு மண் பூசி அடுப்பில் அரை மணி நேரம் சூடு செய்ய வேண்டும். சூடு செய்த பின் சுவையான அரேபியன் தந்தூரி சிக்கன் ரெடி.

 

📖

மேலும் வாசிக்க (Also Read)

Whistle Podu 8k video song
வீடியோ

விசில் போடு 8K வீடியோ சாங் – GOAT

📅 6 Feb 2026 ⏱️ 4 நிமிட வாசிப்பு
Ananthan Kaadu tamil movie Title Teaser
சினிமா

அனந்தன் காடு டைட்டில் டீசர் – Ananthan Kaadu tamil movie Title Teaser

📅 10 Jun 2025 ⏱️ 1 நிமிட வாசிப்பு
சினிமா

கேங்கர்ஸ் டிரெய்லர் – Gangers Official Trailer

📅 6 Apr 2025 ⏱️ 4 நிமிட வாசிப்பு
📢

இந்த பயனுள்ள செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்!

WhatsApp Telegram Facebook 𝕏 / Twitter

Pradeepa

TamilGuru.in குழு எழுத்தாளர் மற்றும் தமிழ் ஆர்வலர்.

📌 தொடர்புடைய பதிவுகள் (Related Posts)

Whistle Podu 8k video song
வீடியோ

விசில் போடு 8K வீடியோ சாங் – GOAT

விசில் போடு 8K வீடியோ சாங் – GOAT இன் ஸூப்பர் ஹிட்! தளபதி விஜய், யுவன், டான்ஸ் ஹைலைட்ஸ், லிரிக்ஸ் & YouTube 8K லிங்க். CSK ஃபேன்ஸ் மusst-watch!

📅 6 Feb 2026 ⏱️ 4 நிமிட வாசிப்பு
Jana Nayagan Trailer
வீடியோ

ஜனநாயகன் ட்ரெய்லர்: விஜய்யின் ‘லாஸ்ட்’ மாஸ் எண்ட்ரி

நடிகர் விஜய்யின் கடைசி படமாக வெளியாகும் ஜனநாயகன் ட்ரெய்லர் தற்போது இணையத்தை குலுக்கி வருகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பாலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர், ரசிகர்களுக்கு ஒரு பெரிய விடை கொடுக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.Contentsகதை…

📅 3 Jan 2026 ⏱️ 2 நிமிட வாசிப்பு