உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள் – Fast weight gain foods in Tamil

பொதுவாக மக்களிடையே எடை அதிகரிக்க வேண்டும் என்று ஜிம்முக்குப் போவது சந்தையில் கிடைக்கும் சப்ளிமெண்ட் உபயோக படுத்துவது. ஆனால் இந்த செயற்கை புரத சப்ளிமெண்ட் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. கல்லீரல்,சிறுநீரகம் உடல் பகுதிகளில் தீங்கு விளைவிப்பவை..

இயற்கையாகவே உடல் எடையை அதிகரிப்பது உணவே சிறந்த மருந்து அதை இப்ப நம்ம காண்போம்…

முட்டை :

முட்டையில் அதிக அளவு புரதம் மற்றும் கலோரி இருப்பதால் நீங்கள் தினமும் 2 முட்டையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

உலர்ந்த திராட்சை

தினமும் ஒரு பிடி கை அளவு உலர் திராட்சை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் திராட்சை மற்றும் அத்திப்பழத்தை இரவு நேரத்தில் ஊற வைத்து இரண்டையும் காலையில் சாப்பிட்டு வந்தால் உங்கள் எடை அதிகரிக்கும்.

பாதாம் பால்

நீங்கள் இனிய இரவு நேரம் இரவு மூன்று மற்றும் நான்கு பாதங்களை எடுத்து தண்ணீர் ஊற வைத்து மறுநாள் பாதாமை அரைத்து ஒரு கிளாஸ் பாலுடன் சேர்த்து பருகி வந்தால் உங்கள் எடை அதிகரிக்கும்..

பால் மற்றும் வாழைப்பழம்

வாழைப்பழத்தில் கலோரிகள் நிறைந்துள்ளன.. இது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.

இந்தப் பழத்தை பாலுடன் கலந்து சாப்பிட்டால் புரதச்சத்து ஆனது செயல்படுகின்றது.

எனவே நீங்கள் ஒரு வாழைப்பழத்தை அரைத்து பாலுடன் சேர்த்து குடித்தால் உங்கள் எடை அதிகரிக்கும்…

பேரிச்சம் பழம் மற்றும் கொண்டைக்கடலை

நீங்கள் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் மற்றும் கொண்டைக்கடலை இரண்டையும் சாப்பிட்டு வந்தால் சில நாட்களை உங்கள் எடை அதிகரிக்க தொடங்கும்..

See also  வால்நட் பயன்கள் தமிழில்