Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் (CMC) அதிகாரபூர்வ இணைய தளத்தில் ‘cmch-vellore.edu’ புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Engineer, Jr. Electrician, Medical Officer, Lecturer, Senior Resident, Jr. Health Aide (Project Mode) & Assistant Professor ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பணிகளுக்கு தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வி தகுதி SSLC/ MS/ Ph.D/ DEE/ ITI/ MBBS/ B.E/DM போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பதவிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதியானது மாறுபடும் என கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்

 

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி(CMC)
பணியின் பெயர் Assistant Engineer, Jr. Electrician, Medical Officer, Lecturer, Senior Resident, Jr. Health Aide (Project Mode) and Assistant Professor
பணியிடங்கள் Various

 

விண்ணப்பிக்கும் முறை Online

 

விண்ணப்பிக்க கடைசி தேதி 11.09.2021

 

அதிகாரபூர்வ இணையதளம்  cmch-vellore.edu

 

தேர்வு செய்யப்படும்  முறை Interview/Test முலமாக தேர்வு செய்யப்படுவார்கள்

 

வயது வரம்பு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

மேலும் முழு விவரங்களை cmch-vellore.edu என்ற அதிகாரபூர்வ இணையத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் 11.09.2021 க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Share: