கால்நடை மருத்துவ படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தற்போது கால்நடை மருத்துவப் படிப்புக்கு…