பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) பொறியாளர், மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி உடையவர்கள் ஆன்லைன் மூலம் 24 செப்டம்பர் 2021 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.

நிறுவன பெயர்Bharat Heavy Electricals Limited (BHEL)
பணிEngineer, Supervisor
காலியிடங்கள்Engineer – 7

Supervisor – 15

மாத வருமானம்Engineer – Rs.71,040/-

Supervisor – Rs.39,670/-

பணி இடம்இந்தியா
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.bhel.com/
கல்வி தகுதிEngineer – Degree

Supervisor – Diploma

விண்ணப்பக் கட்டணம்Rs.200
தேர்வு செய்யும் முறைநேர்முகத் தேர்வு(Interview)
விண்ணப்பிக்க கடைசி தேதி24 செப்டம்பர் 2021

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://pser.bhel.com & https://careers.bhel.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் நகலை தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் கீழ் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Sr. Deputy General Manager (HR)

BHEL, Power Sector Eastern Region,

BHEL Bhawan, Plot No. DJ- 9/1, Sector- II, Salt Lake City, Kolkata – 700091