தமிழக மழை – முதல்வர், என்டிஆர்எஃப் டிஜியிடம் ஆளுநர் பேச்சு
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் ஜெனரல் எஸ் என் பிரதானிடமும் அவர்…
Continue reading