காவாலா | Kaavaalaa Video Song

பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம்
அருண்ராஜா காமராஜ் ஷில்பா ராவ் & அனிருத் ரவிச்சந்தர் அனிருத் ரவிசந்தர் ஜெயிலர்

Kaavaalaa Song Lyrics in Tamil


BGM

பெண் : ரா ஏன் ராவெல்லாம் லாங் ஆவுதே…
ராபெரிக்கு ரா வே ரா வே…

பெண் : ரா நீ பாத்தாலே தீ ஆவுதே…
தீ பிடிக்க ராவைய்யா வே…

பெண் : மச்சத்தை மொரச்ச…
அச்சத்தை கொறச்ச…
இச்சத்த மறச்ச…
மிச்சம் இல்லாம…

பெண் : மச்சமே நுவ்வைய்யா…
அச்சமே லேதைய்யா…
இச்சமே நேனைய்யா…
மிச்சம் ஏமைய்யா…

பெண் : வா நு காவாலைய்யா…
நு காவலீ…
ரா ரா ரா ரா…
ரா ரா ரா ரா…

பெண் : வா நு காவாலைய்யா…
நு காவலீ…
ரா ரா ரா ரா…
ரா ரா ரா ரா…

BGM

பெண் : பத்திக்க வைக்கும் போதய்யா…
யெப்பா யெப்பப்பா…
கண்ணுக்குள்ள நீ…
செய்தி சொல்லேன்பா ஆஆ…

பெண் : சிக்கிக்க வைக்கும் ஆசையா வந்தாயேயப்பா…
தங்கத்துலதான் தச்சுகோயேன்பா… ஆஆ…

பெண் : கொஞ்சம் தயங்காதாப்பா…
கொஞ்சம் அடங்க வேணாம்பா…
ரொம்ப மயங்காதப்பா…
தப்பப்பா… தப்பப்பா…

பெண் : கொஞ்சம் பாட்டு காவாலா…
கொஞ்சம் டான்ஸ் காவாலா…
ரெண்டும் உனக்காகவே…
காவாலா… காவாலா…

பெண் : வா நு காவாலைய்யா…
நு காவலீ…
ரா ரா ரா ரா…
ரா ரா ரா ரா…

பெண் : வா நு காவாலைய்யா…
நு காவலீ…
ரா ரா ரா ரா…
ரா ரா ரா ரா…

BGM

0 Shares:
You May Also Like
வாட்டர் பாக்கெட் – Water Packet Video song & Lyrics
Read More

வாட்டர் பாக்கெட் – Water Packet Video song & Lyrics

தனுஷ் நடித்த “ராயன்” தமிழ் திரைப்படத்தின் “வாட்டர் பாக்கெட்” என்ற பிரபலமான பாடல். இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் ஏ.ஆர். கானா காதரின் பாடல் வரிகளுடன்…
achacho video song with lyrics
Read More

அரண்மனை 4 – அச்சச்சோ முழு வீடியோ பாடல் | achacho Video tamil song

தமிழ் சினிமாவில் பேய் திரைப்படம் என்றால் நமக்கு நியாபகம் வருவது அரண்மனை தான். சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை பாகம் 1- 2014 ஆம்…
SOODAANA (The Couple Song) Lyrical Video
Read More

சூடான தீ புஸ்பா2 லிரிக் சாங் வெளியானது

“சூடான (காதல் பாடல்)” எதிர்பார்க்கப்பட்ட படம் ‘புஷ்பா 2 – ஆட்சி’யில் இருந்து. சினேமாவின் ஸ்டைல் ஐகான் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிકા…
Read More

புஷ்பா 2: தி ரூல் படத்தின் தமிழ் ட்ரெய்லர்

புஷ்பா 2: தி ரூல் படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது ஆன்லைனில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் மீண்டும் புஷ்பா ராஜ் கதாபாத்திரத்தில் திகழ்கிறார்.…