list of 108 divya desam in tamil

குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் இந்த பட்டியலின் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளன.

வ.எண் கோவில் ஊர் மாவட்டம்
1 கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோவில்  சிதம்பரம் கடலூர்
2 அப்பக்குடத்தான் திருக்கோவில்  கோவிலடி தஞ்சாவூர்
3 ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோவில்  கண்டியூர் தஞ்சாவூர்
4 வையம்காத்த பெருமாள் திருக்கோவில்  திருக்கூடலூர் தஞ்சாவூர்
5 கஜேந்திர வரதன் திருக்கோவில்  கபிஸ்தலம் தஞ்சாவூர்
6 வல்வில்ராமன் திருக்கோவில்  திருப்புள்ளம்பூதங்குடி தஞ்சாவூர்
7 ஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில்  ஆதனூர் தஞ்சாவூர்
8 ஸ்ரீ சாரங்கபாணி திருக்கோவில்  கும்பகோணம் தஞ்சாவூர்
9 ஒப்பிலியப்பன் திருக்கோவில்  திருநாகேஸ்வரம் தஞ்சாவூர்
10 திருநறையூர் நம்பி திருக்கோவில்  நாச்சியார்கோவில் தஞ்சாவூர்
11 சாரநாதப்பெருமாள் திருக்கோவில்  திருச்சேறை தஞ்சாவூர்
12 நீலமேகப்பெருமாள் (மாமணி) திருக்கோவில்  தஞ்சாவூர் தஞ்சாவூர்
13 ஜெகநாதன் திருக்கோவில்  நாதன்கோவில் தஞ்சாவூர்
14 கோலவில்லி ராமர் திருக்கோவில்  திருவெள்ளியங்குடி தஞ்சாவூர்
15 ரங்கநாத பெருமாள் திருக்கோவில்  ஸ்ரீரங்கம் திருச்சி
16 அழகிய மணவாளர் திருக்கோவில்  உறையூர் திருச்சி
17 உத்தமர் திருக்கோவில், திருக்கரம்பனூர்  உத்தமர் கோவில் திருச்சி
18 புண்டரீகாட்சன் திருக்கோவில்  திருவெள்ளறை திருச்சி
19 சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோவில்  அன்பில் திருச்சி
20 பக்தவத்சல பெருமாள் திருக்கோவில்  திருக்கண்ணமங்கை திருவாரூர்
21 கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோவில்  திருச்சிறுபுலியூர் திருவாரூர்
22 சவுரிராஜப்பெருமாள் திருக்கோவில்  திருக்கண்ணபுரம் நாகப்பட்டினம்
23 லோகநாதப்பெருமாள் திருக்கோவில்  திருக்கண்ணங்குடி நாகப்பட்டினம்
24 சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவில்  நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
25 தேவாதிராஜன் திருக்கோவில்  தேரழுந்தூர் நாகப்பட்டினம்
26 நாண்மதியப்பெருமாள் திருக்கோவில்  தலச்சங்காடு நாகப்பட்டினம்
27 பரிமள ரங்கநாதர் திருக்கோவில்  திருஇந்தளூர் நாகப்பட்டினம்
28 கோபாலகிருஷ்ணன் திருக்கோவில்  காவளம்பாடி நாகப்பட்டினம்
29 திரிவிக்கிரமன் திருக்கோவில்  சீர்காழி நாகப்பட்டினம்
30 குடமாடு கூத்தன் திருக்கோவில்  திருநாங்கூர் நாகப்பட்டினம்
31 புருஷோத்தமர் திருக்கோவில்  திருவண்புருசோத்தமம் நாகப்பட்டினம்
32 பேரருளாளன் திருக்கோவில்  செம்பொன்செய்கோவில் நாகப்பட்டினம்
33 பத்ரிநாராயணர் திருக்கோவில்  திருமணிமாடக்கோவில் நாகப்பட்டினம்
34 வைகுண்டநாதர் திருக்கோவில்  வைகுண்ட விண்ணகரம் நாகப்பட்டினம்
35 அழகியசிங்கர் திருக்கோவில் & வேதராஜன் திருக்கோவில்  திருவாலி &  திருநகரி நாகப்பட்டினம்
36 தெய்வநாயகர் திருக்கோவில்  திருத்தேவனார்த்தொகை நாகப்பட்டினம்
37 செங்கண்மால் திருக்கோவில்  திருத்தெற்றியம்பலம் நாகப்பட்டினம்
38 வரதராஜப்பெருமாள் திருக்கோவில்  திருமணிக்கூடம் நாகப்பட்டினம்
39 அண்ணன் பெருமாள் திருக்கோவில்  திருவெள்ளக்குளம் நாகப்பட்டினம்
40 தாமரையாள் கேள்வன் திருக்கோவில்  பார்த்தன் பள்ளி நாகப்பட்டினம்

நடுநாட்டு திருப்பதிகள்

வ.எண் கோவில் ஊர் மாவட்டம்
41 தேவநாத பெருமாள் திருக்கோவில் திருவகிந்திபுரம் கடலூர்
42 திருவிக்கிரமசுவாமி திருக்கோவில் திருக்கோவிலூர் விழுப்புரம்

தொண்டைநாட்டு திருப்பதிகள்

வ.எண் கோவில் ஊர் மாவட்டம்
43 வரதராஜப் பெருமாள் திருக்கோவில்  காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
44 அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோவில்  காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
45 விளக்கொளி பெருமாள் திருக்கோவில்  தூப்புல் காஞ்சிபுரம்
46 அழகிய சிங்க பெருமாள் திருக்கோவில்  காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
47 உலகளந்த பெருமாள் திருக்கோவில்  திருநீரகம் காஞ்சிபுரம்
48 பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில்  திருப்பாடகம் காஞ்சிபுரம்
49 நிலாதுண்டப்பெருமாள் திருக்கோவில்  நிலாதிங்கள்துண்டம் காஞ்சிபுரம்
50 உலகளந்த பெருமாள் திருக்கோவில்  திருஊரகம் காஞ்சிபுரம்
51 சொன்ன வண்ணம்செய்த பெருமாள் திருக்கோவில்  திருவெக்கா காஞ்சிபுரம்
52 உலகளந்த பெருமாள் திருக்கோவில்  திருகாரகம் காஞ்சிபுரம்
53 உலகளந்த பெருமாள் திருக்கோவில்  திருக்கார்வானம் காஞ்சிபுரம்
54 கள்வப்பெருமாள் திருக்கோவில்  திருக்கள்வனூர் காஞ்சிபுரம்
55 பவளவண்ணபெருமாள் திருக்கோவில்  திருபவளவண்ணம் காஞ்சிபுரம்
56 பரமபதநாதர் திருக்கோவில்  பரமேஸ்வர விண்ணகரம் காஞ்சிபுரம்
57 விஜயராகவப் பெருமாள் திருக்கோவில்  திருப்புட்குழி காஞ்சிபுரம்
58 நீர்வண்ணப் பெருமாள் திருக்கோவில் திருநீர்மலை காஞ்சிபுரம்
59 நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோவில்  திருவிடந்தை காஞ்சிபுரம்
60 ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோவில்  மகாபலிபுரம் காஞ்சிபுரம்
61 பார்த்தசாரதி திருக்கோவில் திருவல்லிக்கேணி சென்னை
62 பக்தவத்சலப்பெருமாள் திருக்கோவில்  திருநின்றவூர் திருவள்ளூர்
63 வீரராகவர் திருக்கோவில் திருவள்ளூர் திருவள்ளூர்
64 யோக நரசிம்மசுவாமி திருக்கோவில்  சோளிங்கர் வேலூர்

வடநாட்டு திருப்பதிகள்

வ.எண் கோவில் ஊர் மாவட்டம்
65 கிருஷ்ணர் (துவராகாநாதர்) திருக்கோவில்  துவாரகை அகமதாபாத்
66 பரமபுருஷன் திருக்கோவில்  நந்தப் பிரயாக் உத்தராஞ்சல்
67 நீலமேகம் திருக்கோவில்  தேவப்ரயாகை உத்தராஞ்சல்
68 தேவராஜன் திருக்கோவில்  நைமிசாரண்யம் உத்தர் பிரதேஷ்
69 கோவர்த்தநேசன் திருக்கோவில்  மதுரா உத்தர் பிரதேஷ்
70 பிரகலாத வரதன் திருக்கோவில்  அஹோபிலம் கர்நூல்
71 பத்ரிநாராயணர் திருக்கோவில்  பத்ரிநாத் சாமோலி
72 வெங்கடாசலபதி திருக்கோவில்  மேல்திருப்பதி சித்தூர்
73 நவமோகன கிருஷ்ணன் திருக்கோவில்  ஆயர்பாடி டெல்லி
74 ஸ்ரீமூர்த்தி திருக்கோவில்  முக்திநாத் நேபாளம்
75 ரகுநாயகன் திருக்கோவில்  சரயு-அயோத்தி பைசாபாத்

மலைநாட்டுத் திருப்பதிகள்

வ.எண் கோவில் ஊர் மாவட்டம்
76 நாவாய் முகுந்தன் திருக்கோவில்  திருநாவாய் மலப்புரம்
77 உய்யவந்தபெருமாள் திருக்கோவில்  திருவித்துவக்கோடு பாலக்காடு
78 காட்கரையப்பன் திருக்கோவில்  திருக்காக்கரை எர்ணாகுளம்
79 லெட்சுமணப்பெருமாள் திருக்கோவில்  திருமூழிக்களம் எர்ணாகுளம்
80 திருவாழ்மார்பன் திருக்கோவில்  திருவல்லவாழ் பந்தனம் திட்டா
81 அற்புத நாராயணன் திருக்கோவில்  திருக்கடித்தானம் கோட்டயம்
82 இமையவரப்பன் திருக்கோவில்  திருச்சிற்றாறு ஆலப்புழா
83 மாயப்பிரான் திருக்கோவில்  திருப்புலியூர் ஆலப்புழா
84 திருக்குறளப்பன் திருக்கோவில்  திருவாறன் விளை பந்தனம் திட்டா
85 பாம்பணையப்பன் திருக்கோவில்  திருவண்வண்டூர் ஆலப்புழா
86 அனந்த பத்மநாபன் திருக்கோவில்  திருவனந்தபுரம் திருவனந்தபுரம்
87 ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில்  திருவட்டாறு கன்னியாகுமரி
88 திருவாழ்மார்பன் திருக்கோவில்  திருப்பதிசாரம் கன்னியாகுமரி

பாண்டியநாட்டுத் திருப்பதிகள்

வ.எண் கோவில் ஊர் மாவட்டம்
89 அழகிய நம்பிராயர் திருக்கோவில்  திருக்குறுங்குடி திருநெல்வேலி
90 தோத்தாத்ரிநாதன் திருக்கோவில்  நாங்குனேரி திருநெல்வேலி
91 வைகுண்டநாதர் திருக்கோவில்  ஸ்ரீ வைகுண்டம் தூத்துக்குடி
92 விஜயாஸனர் திருக்கோவில்  நத்தம் தூத்துக்குடி
93 பூமிபாலகர் திருக்கோவில்  திருப்புளியங்குடி தூத்துக்குடி
94 ஸ்ரீ நிவாசன் திருக்கோவில் & அரவிந்தலோசனர் திருக்கோவில்  தொலைவிலிமங்கலம் தூத்துக்குடி
95 வேங்கட வாணன் திருக்கோவில்  பெருங்குளம் தூத்துக்குடி
96 வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்  திருக்கோளூர் தூத்துக்குடி
97 மகர நெடுங்குழைக்காதர் திருக்கோவில்  தென்திருப்பேரை தூத்துக்குடி
98 ஆதிநாதன் திருக்கோவில்  ஆழ்வார் திருநகரி தூத்துக்குடி
99 ஆண்டாள் திருக்கோவில்  ஸ்ரீ வில்லிபுத்தூர் விருதுநகர்
100 நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோவில்  திருத்தங்கல் விருதுநகர்
101 கூடலழகர் திருக்கோவில்  மதுரை மதுரை
102 கள்ளழகர் திருக்கோவில்  அழகர்கோவில் மதுரை
103 காளமேகப்பெருமாள் திருக்கோவில்  திருமோகூர் மதுரை
104 சவுமியநாராயணர் திருக்கோவில்  திருக்கோஷ்டியூர் சிவகங்கை
105 ஆதிஜெகநாதர் திருக்கோவில்  திருப்புல்லாணி ராமநாதபுரம்
106 சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோவில்  திருமயம் புதுக்கோட்டை

நில உலகில் காணமுடியாத திருப்பதிகள்

வ.எண் கோவில் ஊர் மாவட்டம்
107 ஸ்ரீ க்ஷீராப்தி நாதன் திருக்கோவில்  திருப்பாற்கடல் விண்ணுலகம்
108 ஸ்ரீ பரமபத நாதன் திருக்கோவில்  பரமபதம் விண்ணுலகம்

இது பொதுவான 108 திவ்ய தேசங்களின் பட்டியல் ஆகும். அவை அனைத்தும் இந்தியாவின் தமிழ்நாட்டின் வழிபாட்டு ஸ்தலங்களில் அமைந்துள்ளன. இவை அனைத்தும் விஷ்ணு அல்லது அவரது அவதாரங்களுக்கு முன் அழைத்தல் ஸ்தலங்களாகும்.

 

0 Shares:
You May Also Like
Thiruvasagam lyrics in tamil
Read More

திருவாசகம் பாடல் வரிகள்

Thiruvasagam lyrics in tamil – திருவாசகம் என்றால் திருக்குறளின் அடிப்படை உரைநடையை அமைந்த திருப்பாவையோடு இணைந்த பாடல் அல்லது நிராகரித்தல் உரைநடையை அளித்த…
Read More

கந்த குரு கவசம் தமிழ் பாடல் வரிகள்-kandha guru kavasam lyrics in tamil

முருகப்பெருமானை வழிபடும் சிறந்த பாடல்களில் ஒன்று கந்த குரு கவசம்…. ஸ்கந்த பகவானின் சிறந்த பக்தரான ஸ்ரீ சந்தானநாத ஸ்வாமிகளால் இந்தப் பெரிய கவசம்…
chandrashtama days 2024
Read More

சந்திராஷ்டம நாட்கள் மற்றும் நேரம் 2024 | Chandrashtama Days 2024

2024 ஆம் ஆண்டிற்கான சந்திராஷ்டம நாட்கள் (Chandrashtama days 2024) தமிழ் சமூகத்தில், ஜோதிட சாஸ்திரம் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக இருந்து வருகிறது.…
Read More

கோளறு பதிகம் பாடல் வரிகள்

நவகிரஹங்களால் உண்டாகும் துன்பங்களை நீக்கவும், ஆயுள் பலம் பெறவும் பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம்…. பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப்…
காயத்ரி மந்திரம்
Read More

காயத்ரி மந்திரம் | Gayatri Mantra in tamil

நம் மனதில் நினைத்த காரியங்கள் வெற்றி பெறவும் வாழ்க்கை சுகமாகும் சந்தோஷமாகவும் நான் கிடைக்க தினந்தோறும் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம் தினசரி காயத்திரி மந்திரத்தை…