28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி உலகக் கோப்பை வென்ற தினம்
2011ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தியது. மீண்டும் 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையைத் வென்று சாதனைப் படைத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி…
Continue reading