ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கக்கூடாது: ஏன் தெரியுமா?
ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளால் பசும் பாலை செரிக்க முடியாது. ஏன்னென்றால் பசும்பாலில் புரோட்டீனும், தாதுக்களும் அதிக அளவு உள்ளது. பசும்பாலில் உள்ள புரோட்டீனையை செரிக்கும் தன்மை குழந்தைகளுக்கு இருக்காது. பொதுவாக ஒரு வயது வரை குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் போதிய அளவு…
Continue reading