10 நிமிடத்தில் ஆன்லைனில் புதிய PAN கார்டைப் பெறுங்கள்- E-PAN கார்டைப் பதிவிறக்கவும்
“பான் கார்டை 10 நிமிடங்களில் ஆன்லைனில் பெறுவது எப்படி மற்றும் E-PAN கார்டை பதிவிறக்கம் செய்வது பற்றி பார்க்க போகிறோம். இது மக்களுக்கு நல்ல அம்சமாக இருக்கும். பான் கார்டை 10 நிமிடங்களில் பெறுவதற்கான இந்த புதிய அம்சம், அவசர அடிப்படையில்…