tamil live news

🔴LIVE: அயோத்தி ராமர் கோயில் திறப்பு – Ayodhya Ram Temple | Ayodhya Ram Mandir Live

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா Live – உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா பக்தி பரவச பெருவெள்ளத்துடன் நடைபெற்றது.

தமிழ்நாடு 2021-22 ஆம் ஆண்டுக்கான முதல் காகிதமில்லா பட்ஜெட்

திமுக இன்று தாக்கல் செய்யும் பட்ஜெட் மாநில சட்டமன்ற வரலாற்றில் முதல் காகிதமில்லா பட்ஜெட் கூட்டத்தொடராக இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் திமுகவின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று சென்னையில் நடைபெறுகிறது. 2021-22 ஆம் ஆண்டுக்கான காகிதமற்ற பட்ஜெட்டை தமிழக நிதி…

இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்

இன்று பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார். கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.…

இன்றைய தலைப்பு செய்திகள் -10-08-2021

    உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை உலக நாடுகள் ஒன்றிணைந்து எதிர் கொள்ள முன் வரவேண்டும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல் பிரதமரின் உஜ்வாலா இரண்டாம் கட்ட திட்டம்…

சத்தியம் செய்திகள் Live

நடுநிலை மற்றும் பக்கச்சார்பற்ற செய்திகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் நீதிமான்களாக விரும்பப்படுவது செய்திகளின் தலைப்புச் செய்திகளில் அதிகபட்ச பார்வைகளுடன் நிற்க உதவுகிறது. உங்கள் ஆதரவிற்கும் ஆதரவிற்கும் நன்றி.

முழு நேரம் பள்ளிகள் திறக்கப்படுமா?பெற்றோர்களின் எதிர்பார்ப்பு!!

கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த முழுவதும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்,புதிய கல்வியாண்டில்  முழு நேரம் பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற  எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் கேள்வி வந்துள்ளது பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக  கடந்த…

மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும்

சட்ட மன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்ற செய்தி பரவிக் வருகிறது. இந்த செய்திக்கு மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. மக்களவையில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த…

கொரோனா தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு

தமிழக அரசு கொரோனா தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்த, மினி கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்த உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில்…

இந்தியன் 2 படப்பிடிப்பு மேலும் ஒத்திவைப்பு

ஷங்கர் இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பில் கமலஹாசன் , கஹால் அரகர்வால் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அப்போது கிரேன் விபத்து காரணமாக மூன்று பேர் இறந்தனர்.…

அனைவரும் மாஸ்க் அணியுங்கள், கொரோனா தடுப்பூசி போடுங்கள்

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் மாஸ்க் அணியுமாறும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பெண்ணின் திருமண உதவித்தொகை…

மாநில முதல்வர்களுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை

பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு தொடர்பாக, நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா பாதிப்பு 33% கடந்த டிசம்பர் மாதம் 2ம் வாரத்தில் இருந்து இதுவரை அதிகரித்துள்ளது.தற்போது 85% மஹாராஷ்டிரா, தமிழகம், கேரளா…

போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது…….

திருவாரூரில் 8 வது நாளாக நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்யமாறு கோரிக்கைகளை வலியுறித்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்தனர்.…