நெற்றிக்கண் படத்திலிருந்து பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக இப்பட தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் அப்டேட் கொடுத்துள்ளார். நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படத்திலிருந்து ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. தமிழகத்தில் நயன்தாரா…
update song
1 Article
1
Continue Reading