Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன்(TANGEDCO)வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் (TANGEDCO) தர்மபுரியில் வயர் மேன் மற்றும்  எலக்ட்ரீஷியன் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் 15-ஆகஸ்ட் 2021 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்Tamil Nadu Generation and Distribution Corporation (TANGEDCO)
பணிவயர் மேன், எலக்ட்ரீஷியன்(Electrician, WireMan)

 

மொத்த காலியிடங்கள்458
மாத வருமானம்
Advertisement

 

  • எலக்ட்ரீஷியன்  Rs. 7,000 – 7,709/-
  • வயர் மேன் Rs. 5,000 – 7,709/-
பணி இடம்தர்மபுரி – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.tangedco.gov.in/
கல்வி தகுதி

 

  • எலக்ட்ரீஷியன் – 10 ஆம் முடித்து இருக்க வேண்டும்.
  • வயர் மேன் – 8 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்இல்லை

 

தேர்வு செய்யும் முறைஎழுத்து தேர்வு/ நேர்முக தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி15 ஆகஸ்ட் 2021

மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள லிங்கை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

எலக்ட்ரீஷியன் பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6103e8e444f7d7636263428e

வயர் மேன் பணிக்கான  அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6103e980f6f9d760b85f5e76

 

 

Previous Post
mens hockey team

ஆடவர் ஹாக்கி போட்டியில் பதக்கம் வென்ற இந்திய அணி

Next Post
netrikan movie title song

பார்த்தவை மறந்து போகலாம் நெற்றிக்கண் மூவி தலைப்பு பாடல்

Advertisement