Dark Mode Light Mode

சரித்திரத்தில் இடம் பிடித்த விஹாரி -அஸ்வின்

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது . ட்ராவிற்கு முக்கிய காரணமாக இருந்த அஸ்வின் விஹாரி புதிய மைல்கல்லை தொட்டனர்.  இருவரும் நிதனமாகவும் நன்றாகவும் ஆடி போட்டியை  ட்ரா  செய்தனர். விஹாரி 161பந்தில் 23  ரன்னும் அஸ்வின் 128 பந்தில் 39 ரன்னும் எடுத்து களத்தில் இருந்து ட்ராவிற்கு  உதவினர். ஆஸ்திரேலிக்கு எதிரான 4போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-1என்ற கணக்கில்  சமநிலையில் உள்ளது. 4வது டெஸ்ட் பிரிஸ்பேனில் 15.ம் தேதி தொடங்குகிறது அஸ்வின்விஹாரி இருவரும் சேர்ந்து 289 பந்துகளை சந்தித்து 62 ரன்களை எடுத்தனர். 

Previous Post

என்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் நடிகர் ரஜினிகாந்த்

Next Post

"முதல் காதல்" - புதிய டி.வி.எஸ் ஸ்கூட்டி பெப் + தமிழில் புதிய லோகோவைப் பெறுகிறது

Advertisement
Exit mobile version