இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது . ட்ராவிற்கு முக்கிய காரணமாக இருந்த அஸ்வின் விஹாரி புதிய மைல்கல்லை தொட்டனர். இருவரும் நிதனமாகவும் நன்றாகவும் ஆடி போட்டியை ட்ரா செய்தனர். விஹாரி 161பந்தில் 23 ரன்னும் அஸ்வின் 128 பந்தில் 39 ரன்னும் எடுத்து களத்தில் இருந்து ட்ராவிற்கு உதவினர். ஆஸ்திரேலிக்கு எதிரான 4போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-1என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 4வது டெஸ்ட் பிரிஸ்பேனில் 15.ம் தேதி தொடங்குகிறது அஸ்வின்– விஹாரி இருவரும் சேர்ந்து 289 பந்துகளை சந்தித்து 62 ரன்களை எடுத்தனர்.
gpkumar
இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

