Pavakkai benefits in Tamil பாகற்காயின் சிறப்பை விவரிக்க இயலத அளவுக்கு அதன் பயன் மிகுந்து இருக்கிறது. பாகற்காய் இரண்டு வகை என்றாலும் இரண்டின் பயன்களும் ஒரேமாதிரியாக அமைந்துள்ளது. இரண்டும் கசப்புத்தன்மை உடையன. இதில் பலவிதமான வைட்டமின் சத்துகளும், மினரல் சத்துகளும், உப்புச் சத்துகளும் ஏராளமாக உள்ளன. V. D”நோயினால் அவதிப்படும் ஆண்கள், பாகற்காய் சாறை பூரணமாகக்குணமாகும்

பாகற்காய் பயன்கள்:-

  1. நல்ல பசியை ஏற்படுத்தும்.
  2. மலச்சிக்கலை நீக்கும்.
  3. பித்தத்தைப் போக்கும்.
  4. வயிற்றுப்புண் ஆற்றும்.
  5. இது இரத்தத்தைச் சுத்தி செய்யும்.
  6. இரத்த விருத்தி உண்டாக்கும்.
  7. எலும்புகள் சக்தி பெறும்.
  8. தினமும் காலையில் ஒரு அவுன்ஸ் தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் பாகற்காயில்
  9. கசப்புத் தன்மை அதிகமாக இருப்பதினால் நீரிழிவு நோய்க்கு இது அற்புதமான மருந்தாகும்.
    இது வயிற்றில் உள்ள பூச்சிகளைக் கொல்லும்.
  10. மிதி பாகற்காய் விஷமுறிவாகப் பயன்படுகிறது. உடலில் விஷக்குறி தோன்றும்போது இதனை அடிக்கடி உண்டு வந்தால் விஷக்குறி மறைந்து உடல் நலம்பெறும்.
    சிறு குழந்தைகள் கீரிப் பூச்சியினால் வேதனைப்படும் போது பாகற்காயின் சாறை லேசாக ஆசனவாயில் தடவினால் போதும் கீரிப்பூச்சிகள் அகன்று குழந்தையின் வேதனைதீரும்.

பாகற்காய் ஜூஸ் பயன்கள்:-

  • பாகற்காயில் கசப்புத் தன்மை மிகுந்து இருப்பதினால் இதனைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அம்மியில் வைத்து சிறிது நீர்விட்டு குழம்பு பதத்திற்கு அரைத்து சுத்தமான துணியில் வடிகட்டி தினசரி காலை வெறும் வயிற்றில் பெண்கள் குடித்தால் கருப்பையில் கெட்ட பூச்சிகள் இருந்து கரு உற்பத்திசெய்யாமல் தடை செய்வதை அகற்றும்.
See also  மீன் குழம்பு