• இந்தியாவுக்கு, சினாவுக்கு  இடையே ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பத்தாவது முறையாக  பேச்சுவார்த்தை இன்று நடைபெற போகிறது .
  • கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே கடந்த ஜூன் 15 தேதி இரவில் இரண்டுதரப்புக்கும் இடைய  கைகலப்பு ஏற்பட்டு பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள் இரும்பு கம்பி, கற்களால்பயன்படுத்தி தாக்கியதில்.
  • இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்தியா பதில் தாக்குதலுக்கு  சீன வீரர்கள் 35 பேர் மரணமடைந்தனர்   இந்திய ராணுவம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதனை மறுத்தா  சீனா தற்போது, ஜூன் மாதம் நடைபெற்ற மோதலில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக ஒப்புக் கொண்டுள்ளது
  • அவர்களது குடும்பத்திற்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சீனா ராணுவம் கூறியுள்ளது. மேலும் கல்வான் எல்லையில் இந்தியராணுவ படையினரே அத்துமீறியதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • பாங்காங் சோ பகுதியில் நிலைகொண்டிருந்த இந்தியா – சீனா நாட்டு படைகள் முழுவதும்  விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து இரண்டு  நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 10-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
  • சீனா எல்லையில் உள்ள மால்டோ என்னும்  இடத்தில்  காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த பேச்சுவார்த்தையின் போது, கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் ஆகிய இடங்களில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இரண்டு  நாட்டு கமாண்டர்களும் விவாதிக்க உள்ளர்கள் .
See also  ரூபாய் 1.58 கோடி ரொக்க பணம் பறிமுதல்