Tuesday, 20 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
முகப்பு » வர்த்தகம் » ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு
வர்த்தகம்

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

✍️ எழுதியவர்: gpkumar 📅 18 March 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
பகிர்க: 💬 ✈️ f 𝕏
Summarize this blog post with:
  • இன்று தங்கம் விலை மீ்ண்டும் உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு பவுன் மீண்டும் 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
  • தற்போது உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்புகிறார்கள் . பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் அனைவரும் தற்போது தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளார்கள்.
  • இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலையும் உயர்ந்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் பற்றி பீதி நிலவி வருகிறது.
  • இந்நிலையில் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கதத்துடன் காணப்படுகிறது.
  • ஏற்கனவே 2021-22ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டு இருந்தது.
  • இதனால் கடந்த சில வாரங்களாகத் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது .
  • இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.21 உயர்ந்து ரூ.4258-க்கு விற்பனை செய்யப்படுகிறது . மேலும் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.168 உயர்ந்து ரூ.34,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது .
  • இதேபோல் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.37,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • 1 கிராம் வெள்ளி 90 காசுகள் உயர்ந்து ரூ.72.50க்கு விற்பனையாகிறது. அதேபோல இன்று 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.72,500 ஆக இருக்கிறது.
📖

மேலும் வாசிக்க (Also Read)

gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

📌 தொடர்புடைய பதிவுகள் (Related Posts)

வர்த்தகம்

மூன்று மாதங்களுக்கு பிறகு விலை உயர்வு

மூன்று மாதங்களுக்குப் பிறகு சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக இல்லதரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி மற்றும் 16ஆம் தேதி என…

📅 1 Jul 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
டெக்னாலஜி

BMW நிறுவனம் 3 புதிய கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது

ஜெர்மனியை சார்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான BMW செவ்வாய்க்கிழமை அன்று தனது மினி பிராண்டின் கீழ் மூன்று புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து புதிய மினி 3-டோர் ஹட்ச் விலை ரூ…

📅 24 Jun 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு