மூன்று மாதங்களுக்கு பிறகு விலை உயர்வு

மூன்று மாதங்களுக்குப் பிறகு சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக இல்லதரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி மற்றும் 16ஆம் தேதி என இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று…

Continue reading

BMW நிறுவனம் 3 புதிய கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது

ஜெர்மனியை சார்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான BMW செவ்வாய்க்கிழமை அன்று தனது மினி பிராண்டின் கீழ் மூன்று புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து புதிய மினி 3-டோர் ஹட்ச் விலை ரூ .38 லட்சம், அனைத்து புதிய மினி கன்வெர்ட்டிபிள்…

Continue reading

பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்..!

நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் ஊரடங்கு அமுல்படுத்தியுள்ளது. இந்நிலையிலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு தான் வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில்,…

Continue reading

GST கவுன்சில் கூட்டம் மே 28 ஆம் தேதி நடைபெற உள்ளது

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் GST கவுன்சில் கூட்டத்தை மே 28 ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்துவதாக இன்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 2021 மே 28 ஆம் தேதி புதுதில்லியில் காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங்…

Continue reading

பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரம்

சென்னையில் 15 நாட்களுக்கு பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்து இருக்கிறது. நாடு முழுவதும் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை முயல் வேகத்தில் அதிகரித்து வந்தது. தற்போதுபெட்ரோல், டீசல் விலை ஆமை வேகத்தில் குறைந்தும் வருகிறது. அந்த வகையில்…

Continue reading

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டது. தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தங்கத்தின் விலை சில நாட்களாக ஏற்றயிறக்கத்தில் இருந்து வருகிறது. தற்போது தங்கம் வாங்குவோர் நிம்மதி…

Continue reading

லோன் மூலம் கார் வாங்க வங்கிகளின் வட்டி விவரங்களை நாம் அறிந்துகொள்வோம்.

இன்றைய சூழலில் வங்கிகளில் கார் லோன் வாங்குவது மிக எளிதாக மாறிவிட்டது.தற்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக் பல சலுகைகளை அறிவித்து வருகிறார்கள். மேலும் தற்போது எந்த வங்கியில் எவ்வளவு வட்டி,எந்த வங்கியில் வட்டி குறைவு, செயல்பாட்டு கட்டணம்…

Continue reading

இன்று தங்கம் விலை சற்று உயர்வு

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.24 உயர்ந்து ரூ.33,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,235 க்கு விற்கப்படுகிறது உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்புகிறார்கள். அமெரிக்க டாலர்கள்,பங்குச்சந்தை,ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்திருந்த…

Continue reading

ராயல் என்ஃபீல்டு பைக் புதிய நிறங்களில் அறிமுகம்

ஐந்து நிறங்களில் இரண்டு வகையான புதிய பைக்குகளை மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது பிரபலமாக இருக்கும் இருசக்கரம் வாகனம் தயாரிக்கும் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு நிறுவனம், இன்டர்செப்டார் 650 (Interceptor 650) என்ற பெயரிலும் , கான்டினென்டல் ஜிடி…

Continue reading

இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது

கடந்த 24 நாட்களாக மாற்றமில்லாமல் நீடித்து வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து கொள்ள மத்திய அரசு சார்ப்பில் எண்ணெய் நிறுவனங்களுக்கு…

Continue reading

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்வு

இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. தற்போது ஆபரணத் தங்கம் ஒரு பவுன் 34 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்புகிறார்கள். ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள்,பங்குச்சந்தை போன்றவற்றில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் அனைவரும் தற்போது…

Continue reading

ஐந்து சதவீத விமான கட்டணம் உயர்வு

விமான எரிபொருளின் விலை உயர்ந்துள்ளதால் நம் நாட்டில் உள்நாட்டு விமான சேவைக்கான குறைந்தபட்ச கட்டணம் ஐந்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. நம் நாட்டில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் உள்நாட்டு விமான சேவைக்கான குறைந்தபட்ச கட்டணம்…

Continue reading

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

இன்று தங்கம் விலை மீ்ண்டும் உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு பவுன் மீண்டும் 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போது உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்புகிறார்கள் . பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றில் முதலீடு செய்திருந்த…

Continue reading

இந்தியாவில் ஸ்மார்ட்போன் ரியல்மி 8 சீரிஸ் மார்ச் 24 அன்று அறிமுகம்

இந்தியாவில் ரியல்மி 8 சீரிஸ் ரக ஸ்மார்ட்போனை வரும் மார்ச் 24 ஆம் தேதியன்று ரியல்மி ஸ்மார்ட்போன் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. ரியல்மியின் தலைமை செயல் அதிகாரி மாதவ் ஷெத் இதனை தெரிவித்துள்ளார். இருப்பினும் எந்த மாதிரியான மாடல் ரியல்மி 8…

Continue reading