Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

டிகிரி முடித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பொறியாளர் (Trainee Engineer-I) மற்றும் திட்ட பொறியாளர் (Project Engineer-I) பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது .

இந்த வேலைக்கு கல்வித்தகுதி B.E/B.Tech/Degree என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனத்தின் பெயர்BEL (BHARAT ELECTRONICS LIMITED)
வேலையின் பெயர்Trainee Engineer -I, Project Engineer-I
மொத்த காலியிடங்கள்14
Advertisement

1.Trainee Engineer-I   10

2. Project Engineer-I   04

கல்வித் தகுதிB.E/B.Tech/Degree from a recognized university/board
தேர்வு செய்யப்படும் முறைShort Listing/Written Exam
வயது வரம்புTrainee Engineer I – 25 years,

Project Engineer I – 28 years

விண்ணப்பிக்கும் முறைOnline
அதிகாரபூர்வ இணைய தளம்https://www.bel-india.in/
விண்ணப்பிக்க கடைசி தேதி08.09.2021
விண்ணப்பக் கட்டணம்Project Engineer – I – Rs.500/-

Trainee Engineer – I – Rs.200/-

மேலும் முழு விவரங்களை https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Final-Agra-Web-Advt-to-upload-24-08-2021.pdf என்ற லிங்க்யை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

Previous Post
ulcer problem

அல்சரை போக்கும் அற்புதமான இயற்கை மருத்துவம்..!!

Next Post
minister Anbil Mahesh

பள்ளியின் வகுப்பு நேரங்கள் மாற்றம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

Advertisement