லாரி ஏறி சாலையோரம் தூங்கி கொண்டு இருந்த கூலி தொழிலாளர்கள் 13 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள் .இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாடா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது .இந்த சோக சம்பவம் நடந்த இடம் குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள கொசம்பாவில் தான் .இந்த சம்பவம் மக்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
Author: gpkumar
தமிழகத்தில் ஊரக திறனாய்வு தேர்வானது, வரும் 24ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளன. இதில் 860 மாணவர்கள், 9 மையங்களில் பங்குப்பெற உள்ள நிலையில். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றும், 50 சதவீத மதிப்பெண்களுடன் இருக்க வேண்டும். எனேவே மாவட்டம் வாரியாக தேர்வு செய்யப்பட்டும் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவியர்களுக்கு, கல்வி உதவித்தொகையானது 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான தேர்வு, வரும் 24-ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்விற்குக்கு 860 மாணவ – மாணவியர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு ஒன்பது பள்ளிகளான உத்திரமேரூர் அரசு பெண்கள், வாலாஜாபாத் அரசு பெண்கள், பெரிய காஞ்சிபுரம் அரசு பெண்கள், பி.எம்.எஸ்., அரசு பெண்கள், பச்சையப்பன் மேல்நிலை ஆண்கள், ஜே.ஜே., ஆண்கள், ஸ்ரீபெரும்புதுார் அரசு பெண்கள், குன்றத்துார் அரசு பெண்கள், சேக்கிழார் ஆண்கள் அரசு மேல்நிலை என, தேர்வு மையமாக அமைக்கப்பட்டுள்ளன. இதில், 10 மாணவர்கள் 400 சதுரடி…
மாஸ்டர் – ஸ்னீக் பீக் | தலபதி விஜய் | விஜய் சேதுபதி | அனிருத் ரவிச்சந்தர் | லோகேஷ் கனகராஜ்
பாரிஸ் ஜெயராஜ் அதிகாரப்பூர்வ டிரெய்லர் | சந்தனம் | சந்தோஷ் நாராயணன் | ஜான்சன் கே – #ParrisJeyaraj |#ParrisJeyarajTrailer | #Santhanam | #SanthoshNarayanan | #JohnsonK சந்தனம் இல் & என “பாரிஸ் ஜெயராஜ்” இசை: சந்தோஷ் நாராயணன் ஜான்சன் கே எழுதி இயக்கியுள்ளார் கே.குமார் தயாரித்தார் தயாரிப்பு வீடு – லார்க் ஸ்டுடியோஸ் நடிகர்கள்: என்.சந்தனம், அனிகா சோதி, மாருதி பிருத்விராஜ், மொட்டாய் ராஜேந்திரன் டாப்: ஆர்தர். கே .வில்சன் நடனம்: சாண்டி கலை இயக்கம்: ஜி.துரைராஜ் ஜான்சன் எழுதியது மற்றும் இயக்கியது .கே ஆசிரியர் – பிரகாஷ் மபு டாப்: ஆர்தர் ஏ வில்சன்
மக்களிசை நாயகனான “சந்தோஷ் நாரயணன் ” இசையமைத்த, ஜான்சன் இயக்கத்தில் உருவாகிய “சந்தானம்” நடிப்பில் வரும் “பாரிஸ் ஜெயராஜ்” என்ற இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணியளவில் வெளியிடப்படும் என்றும். இப்படத்தினை Lark studios தயாரிப்பில் உள்ளது என்றும் படக்குழுவினர் அறிவித்து வெளியிட்டனர்.
ஜனவரி 16 அன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 36,864க்கு விற்க்கப்பட்டது. வாரத்தின் முதல் நாளான இன்று இந்த விலையில் ஒரு சவரனுக்கு ரூ. 48 குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு சவரன் ரூ. 36,816 க்கு விற்கப்படுகிறது. இந்த விலை குறைவு தங்கம் வாங்குபவரிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 69.70 விற்கப்படுகிறது.
வரலாற்றில் முதல் வெற்றியாக இந்திய அணி சாதனை படைக்க வாய்ப்பு உள்ளன. பார்டர் – கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸின் 294 ரன்களை குவித்த ஆஸ்திரேலியா அணியானது இந்தியாவிற்கு 324 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது. எனவே அதிகபட்சமாக சிராஜ் -5 மற்றும் ஷர்துள்-4 விக்கெட்டுகளை எடுத்து வீழ்த்தினார்கள். இதனை தொடர்ந்து இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் “பிரிஸ்பேன்” மைதானத்தில் நடக்க இருக்கும் போட்டியில் இந்திய அணி வரலாற்று சாதனையான தனது முதல் வெற்றியை பதித்து வைக்கலாம்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16 ம் தேதி தொடங்கப்பட்டது. தொடங்கிய முதல் நாளிலே 2,07,229 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது . இது பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் போடப்பட்ட தடுப்பூசியை விட அதிகம் என்று மத்திய சுகாதார துறை கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி கூறுகிறார். நாடுமுழுவதும் ஜனவரி 17ம் தேதி மாலை வரை 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 447 பேருக்கு லேசான காய்ச்சல், தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி இருக்கிறாரகள். இவர்கள் டெல்லியை சேர்ந்தவர்கள். ஒருவர் மட்டும் மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் உ ள்ளனர் என்று மத்திய சுகாதார துறை சார்பாக கூறப்படுகிறது.
மாஸ்டர் – மேக்கிங் வீடியோ | தலபதி விஜய் | விஜய் சேதுபதி | அனிருத் | லோகேஷ்
மானாடு அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் | STR | கல்யாணி | எஸ்.ஜே.சூர்யா | வெங்கட் பிரபு | ஒய்.எஸ்.ஆர் | வி ஹவுஸ் #STR #vp09 #maanaadu #MaanaaduMotionPoster #abdulkhaaliq #aVPpolitics #SilambarasanTR V House Productions present the official motion poster of #Maanaadu (மாநாடு)
மாஸ்டர் | தளபதி விஜய் | அனிருத் ரவிச்சந்தர் | லோகேஷ் கனகராஜ் Make way for the inimitable #Master piece album! #Thalapathy’s next , an #Anirudh musical will make you hit the replay button on mode!
ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் திருப்பத்தூர் என பெயர் வந்தது என ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால் திருப்பத்தூரை பல மன்னர்களும் ஆண்ட காலத்தில் பிரம்மபுரம், மாதவதுர்வேதி மங்களம், திருப்பேரூர், திருவனபுரம் என அவரவர் நம்பிக்கை ஏற்றவாறு பெயர் மாற்றம் செய்துள்ளனர். இந்நிலையில், 14ம் நூற்றாண்டில் விஜய நகர மன்னர்கள் திருவனபுரம் என்ற பெயரை திருபத்தூர் என மாற்றி உள்ளதாக ஒரு ஆராய்ச்சி தகவல் கூறுகிறது. இதற்கு அடிப்படையாக திருபத்தூர் பகுதியில் விளங்கிய காலவராணியம், மாலவராணியம், அனங்கவராணியம், சுவேதராணியம், வாணிராணியம், வசிட்டராணியம், விருஸராணியம், ஜதுகராணியம் என்பது உள்ளிட்ட 10 திருத்தலங்களை அடிப்படையாக கொண்டே, விஜய நகர மன்னர்சுள் திருபுவனத்னத திருப்பத்தூர் என மாற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனரல், காலப்போக்கில் மேற்கண்ட பெயர்களில் விளங்கிய திருத்தலங்கள் அனனத்தும் பெயர் மாறிவிட்டன எனபது குறிப்பிடத்தக்கது. வரலாறு ஒரு நீண்ட நேரம் முன்பு திருப்பத்தூர் தசாரண்யம் என அறியப்பட்டது,…
ஈஸ்வரன் | மங்கல்யம் வீடியோ பாடல் – Eeswaran | Mangalyam Video Song | Silambarasan TR | Susienthiran | Thaman S | #Eeswaran
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் சமூகவலைத்தள செயலியில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே ரிலீசுக்கு முன்பே படத்தின் முக்கிய காட்சிகள் லீக் ஆன நிலையில் முழு படமும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இணையதளத்தில் வெளியிட சென்னை ஐகோர்ட் தடை விதித்திருந்த நிலையிலும் வெளியாகியுள்ளது இதனால் விஜய் மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
