பாடல்: கண்டா வர சொலுங்கா குரல்கள்: கிடக்குசி மரியம்மல், சந்தோஷ் நாராயணன் பாடல்: மாரி செல்வராஜ் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் தெக்கம்பட்டி எஸ்.சுந்தர்ராஜன், ராம்ஜி ஆடியோஸ் – மதுரைக்கு சிறப்பு நன்றி சந்தோஷ் நாராயணன், சாய் ஷ்ரவனம், ஆர் கே சுந்தர் பதிவு செய்துள்ளார் பதிவு உதவியாளர்கள்: பிரணவ் முனிராஜ், என்.எஸ்.ஆர் சுகுமார் பியூச்சர் டென்ஸ் ஸ்டுடியோஸ், ப்ரிஸம் சவுண்ட் ஸ்டுடியோஸ், ரிசவுண்ட் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டது நாடாக்கள்: ‘4 இடியட்ஸ்’ குழு பப்பம்பாடி பெரிய மேளம் ஜமா முனுசாமி குசு ஏற்பாடு, சந்தோஷ் நாராயணன் திட்டமிட்டார் ‘ஜியோஷிரட்’ சாரங்கி: நவ்னீத் சுந்தர் ஃபியூச்சர் டென்ஸ் ஸ்டுடியோவில் சாய் ஷ்ரவனம் கலந்து கலந்து தேர்ச்சி பெற்றார் இசைக்கலைஞர்கள் ஒருங்கிணைப்பாளர்: மீனாட்சி சந்தோஷ் கர்ணன் சாண்ட்ஸ் கோரஸ்: அரிவு, யோகி சேகர், கோட்டூர் விக்டர், கல்யாணராமன், புருஷோத்தமன், பிரணவ் முனிராஜ், தேவா ஏ, ‘பீ’ விஜய் எஸ், சத்யா தமிசரசன், கார்த்திக் ராஜா…
Author: Vijaykumar
சென்னை: நேற்று தமிழக சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. நேற்று நடந்தா சட்டசபை தேர்தலி 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் சுமார் 72 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தது . கடந்த தேர்லைவிட இது 3 சதவீதம் குறைவாகும். வழக்கமாக தேர்தல் மாலை 5 மணியுடன் முடிவடைந்து விடும். ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக இரவு 7 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டது .அதன் பின் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. பின்னர் தேர்தல் ஆணையத்தின் வாகனத்தில் ஏற்றி ஓட்டு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது . 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் 75 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது இதை வாக்கு அடுத்த (மே) மாதம் 2-ந்தேதி எண்ணிக்கை நடைபெறும் .இன்னும் 24 நாட்கள்…
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மொத்தம் 1,28,01,785 உயர்ந்துள்ளது .1,15,736 பேருக்கு கடத்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுஉறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனவைரஸல் பாதிப்பு எண்ணிக்கை தினசரி இதுவரையில்லாத அளவிற்க்கு இன்று புதிய உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரத்தை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த தகவலின் படி கொரோனவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,28,01,785 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,17,92,135 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 59,856 பேர் குணமடைந்துள்ளனர்.1,15,736 பேருக்கு கடந்த 24 மணி நேரத்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 630 பேர் நேற்று ஒரே நாளில் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த 1,66,177 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் திண்டுக்கல், மதுரை, கரூர், மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானக அதாவது இயல்பைவிட வெப்பநிலையானது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என ஆய்வு தெரிவித்துள்ளது. கடலையொட்டி உள்ள மாவட்டங்களிளும் ,ஏனைய மாவட்டங்களிளும் அதிகபட்ச வெப்பநிலையாக இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 07, 08.04.2021ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த தொகுப்பு. சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாகத்திகழ்ந்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2020ஆம் ஆண்டில் சரியான ஆட்டத்தை முன்வைக்காமல் முதல்முறையாக பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்து ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது . கேப்டன் மகேந்திரசிங் தோனி மற்றும் பல சிறந்த முன்னணி வீரர்கள் களம் இறங்குவதால் . இவர்கள் ஐபிஎல் 14ஆவது சீசனில் அதிரடி ஆட்டத்தை காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் தோனி,அவர்களின் குழுவினர்களும் ரசிகர்களின் கவனத்தையும்,நம்பிக்கையும் காப்பாற்றுவார்கள் என தெரியவருகிறது. சுரேஷ் ரெய்னா போன்ற சிறந்த முன்னனி வீரர்கள் பந்துகளைச் சிறப்பாக எதிர்கொண்டும் ,கையாண்டும் வருவதால், இந்த வருடம் சிஎஸ்கே கோப்பை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். IPL 2021: விராட் கோலி படைக்கப்போகும் 6 மெகா சாதனைகள்! தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ்…
முக்கோண பிலிம்ஸ் & வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் பரிசு ஒரு முக்கோண திரைப்படங்கள் தயாரிப்பு ராக்கெட்ரி : நம்பி விளைவு | அதிகாரப்பூர்வ தமிழ் டிரெய்லர் ஆர் மாதவன் எழுதி இயக்கியுள்ளார் தயாரிப்பாளர்கள் : சரிதா மாதவன், ஆர். மாதவன்,…
கல்வாரி வந்தபோது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளி குறிக்கிறது. இது அவரது மரணத்தை நினைவுகூரும் நாளாகும், அது ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தியுள்ளது. இந்த நாள் பற்றி மேலும் அறிய படிக்கவும். புனித வெள்ளி ஏன் அனுசரிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள், சில விவிலிய வசனங்களை பாருங்கள் ஏன் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும் சில விவிலிய வசனங்களை பாருங்கள் KEY HIGHLIGHTS நல்ல வெள்ளிக்கிழமை கிறிஸ்தவர்களுக்கு ஒரு முக்கியமான நாள் இது புனித வெள்ளி, பெரிய வெள்ளி, பெரிய புனித வெள்ளி மற்றும் சில நேரங்களில் கருப்பு வெள்ளிக்கிழமை இது கிறிஸ்தவர்களின் புனித வாரத்தின் முக்கியமான நாட்களில் ஒன்றாகும் புனித வெள்ளி, புனித வெள்ளி, பெரிய வெள்ளி, பெரிய புனித வெள்ளி என்றும் சில சமயங்களில் கருப்பு வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது, இது கிறிஸ்தவர்களுக்கு ஒரு முக்கியமான நாள். புனித வாரத்தின்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது இதில் சோப்தார், அலுவலக உதவியாளர், குக், வாட்டர்மேன், ரூம் பாய், வாட்ச்மேன், புத்தக மறுசீரமைப்பாளர் மற்றும் Library Attendant பணியிடங்கள் காலியாக உள்ளது . மொத்தம் 367 பணியிடங்கள் காலியாக உள்ளது . இந்த பணிகளுக்கு ஆன்லைன் 21.04.2021 வரை விண்ணப்பிக்கலாம். நிறுவனம் :சென்னை உயர்நீதிமன்றம் பணியின் பெயர் :சோப்தார், அலுவலக உதவியாளர், குக், …
கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த முழுவதும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்,புதிய கல்வியாண்டில் முழு நேரம் பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் கேள்வி வந்துள்ளது பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி அனைத்து கல்வி நிறுவனங்களும் மாணவர்களின் நலன் கருதி திறக்கப்படவில்லை . இதனால் வகுப்புகள் இணையதளத்தின் முலம் எடுக்கப்பட்டன. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டது. மேலும் இறுதி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு 1 முதல் 11ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பள்ளி மாணவர்கள் போதிய அளவு ஆர்வம் செலுத்தவில்லை என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். வசதி குறைந்த மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளாமல் வேலைக்கு சென்றனர் என …
நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைக்கவுள்ளார், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டத்துடன் தயாராக உள்ளது. இதில் நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இன்று நடிகை பூஜா ஹெக்டே, “வேறு படத்தின் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ளதால், தளபதி 65 படத்தின் பூஜையில் கலந்துகொள்ள முடியவில்லை” என இணையத்தளத்தில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இன்று பூஜை போடப்பட்டு இருந்தாலும் , படப்பிடிப்பு தமிழகதில் தேர்தல் முடிந்த பிறகே தொடங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில்,பிக் பாஸ் பிரபலம் மற்றும் நடிகருமான கவின் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது. விஜய் தளபதி 65 பட பூஜையில் கிரே கலரிலான சிலுக்கு…
உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 60 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை திருவாரூர் மாவட்டம் நன்னீலம் அருகே தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது. வேலங்குடி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அந்த வழியே வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். திருவாரூர் மாவட்டத்தில் சட்ட பேரவை தேர்தலை ஒட்டி 14 இடங்களில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஸ்ரீ பிரியா தலைமையில் போலீசார் நேற்று இரவு வேலங்குடி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.போலீசார் நடத்திய சோதனையில் 1.58 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது. உரிய ஆவணம் இல்லாத பச்சத்தில் அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் நன்னீலம் தேர்தல் பறக்கும் படை…
சிலம்பரசன், கெளதம்கார்த்திக் இருவரும் பத்து தல படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். ஏஆர்.ரஹ்மான் இப்படத்தின் இசையமைக்க தொடங்கி உள்ளார். இப்படத்தில் பிரியா பவானி சங்கர், டிஜே, மனுஷ்யபுத்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். கேங்க் ஸ்டாராக பத்துதல படத்தில் சிம்பு முதல் முறையாக நடிக்க உள்ளார் மப்டி கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி இவர்கள் நடிப்பில் வெளியான மப்டி மொழி மாற்றம் செய்யப்பட்டது .சிலம்பரசனும், கெளதம் கார்த்தியும் இணைந்து நடிப்பது உறுதியானது. எடையை குறைத்து நீண்ட நாட்கள் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், சுசீந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் ஈஸ்வரன் திரையில் வெளியானது. இந்தப்படத்திக்காக சிம்பு எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறி இருந்தார். இந்தப்படத்தை சிம்புவின் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் தற்போது பத்துதல , மாநாடு, ஆகிய படப்பிடிப்பில் படுபிஸியாக நடித்து வருகிறார். முதன் முறையாக சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில்…
CAG வேலைவாய்ப்பு 2021 : Deputy Director பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . Deputy Director வயது வரம்பு : இந்த பணிகளுக்கு 56 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . CAG கல்வித்தகுதி : அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் Sr. Audit/ Accounts Officer ஆக , பணியில் 05 ஆண்டுகள் முன்னனுபவம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு கல்வி நிலையத்தில் இளங்கலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஊதிய விவரம் : அதிகபட்சம் Level 11 வரை சம்பளம் வழங்கப்படும். CAG தேர்வு செயல்முறை : Deputation அடிப்படையில் பதிவு செய்வோர் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை : recruitmentNotices-0605b244c7301e2-99848512 விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கு கடைசி நாள் 12.04.2021 தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
2021ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பினை அஞ்சல் துறையில் காலியாக உள்ள Skilled Artisan பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . இந்தியா முழுவதும் 2602 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://indiapost.gov.in என்ற இணையத்தளத்தை அணுகவும். இது அதிகார பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரத்தையும் சரிப்பார்த்து 07.04.2021 ஆம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்கவும். 1. கேரள தபால் வட்ட ஆட்சேர்ப்பில் (Gramin Dak Sevak) பணிக்கான காலியிடங்கள் வேலை அறிவிப்பு விவரங்கள் : நிறுவனம் கேரள தபால் வட்டம் பணி கிராமின் டக் சேவக் :கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு…
