தமிழகத்தில் மத்திய அரசு வேலை 10 ஆம் வகுப்பு முடித்தவரா ? ரூ.78,000/- சம்பளம் !

10 ஆம் வகுப்பு முடித்தவரா நீங்கள் ? ரூ.78,000/- சம்பளத்தில் தமிழகத்தில் ஒன்றிய அரசு வேலை !

  • Scientific Officer, Technical Officer, Technician, Stenographer, Upper Division Clerk, Security Guard & Work Assistant & Canteen Attendant, Stipendiary Trainee-I, Stipendiary Trainee-II ஆகிய பணியிடங்களை நிரப்ப கடந்த மே மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியானது.
  • இந்த ஒன்றிய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முதலில் மே 14 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.
  • அதன் பின்,தற்போது இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • இதுவரை விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக அந்த வாய்ப்பு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ளவர்கள் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கெள்ளவும் .
  • தமிழகத்தில் ஒன்றிய அரசு பணிகள் காலியாக உள்ள மொத்தம் 337 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வயது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.
  • 10 / 12 ஆம் வகுப்பு/ ITI/ Degree/ BE/ B.Tech/ B.Sc/ Ph.D ஆகியவற்றில் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவு செய்வோர் அந்தந்த பணிக்கு ஏற்ப Written Exam, Personal Interview, Physical Standard Test, Physical Test & Events, Preliminary Test, Advanced Test, Trade/Skill Test இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
  • தேர்வு செய்யப்படும் வருக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.78,800/- வரை சம்பளம் வழங்கப்படும் .
  • இந்த அரசு வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணையதளத்தின் முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.
  • மேற்கண்ட பணியிடங்களுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள இணையதளத்தின் முலம் 31.07.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Apply Online

0 Shares:
You May Also Like
TN TRB
Read More

TN TRB Annual Planner 2022-2023 – 9494 Vacancies

தமிழ்நாடு TRB வருடாந்திர திட்டமிடுபவர் 2022-2023: தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB) தமிழ்நாடு மாநில அரசாங்கத்தில் சுமார் 9,494 காலியிடங்களை நிரப்ப பல்வேறு…
Bank-of-India-logo
Read More

Bank of India Recruitment 2022 – 696 Officer Post

பேங்க் ஆஃப் இந்தியா இந்த ஆண்டு 696 அதிகாரி பணியிடங்களை 2022-ல் வெளியிடும். காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள மற்றும் அனைத்து தகுதித் தகுதிகளையும் பூர்த்தி…
city-union-bank--600
Read More

City Union Bank Recruitment 2022 Relationship Manager Vacancy Released Apply Online

சிட்டி யூனியன் வங்கி ஆட்சேர்ப்பு 2022 ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் » உறவு மேலாளர் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் » அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசு…
AAGhWAVcAAAAAElFTkSuQmCC
Read More

ஆன்லைன் வேலைகள் 9 வீட்டில் இருந்து செய்யக்கூடியவை

யூடியூப் வீடியோக்களை உருவாக்குதல்   1,000 பார்வைகளுக்கு ரூ 200-300. நிச்சயதார்த்தம் மற்றும் கிளிக்குகளுக்கு ஏற்ப விளம்பரங்கள் பணம் செலுத்துகின்றன YouTube பிரபலமானது மற்றும்…
Read More

Indian Bank Recruitment 2022

இந்தியன் வங்கி (Indian Bank) indianbank.in இல் சென்னை – தமிழ்நாட்டில் விளையாட்டு நபர்களை (Clerk/ Officers) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…