8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு வேலை – 367 காலிப்பணியிடங்கள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது இதில் சோப்தார், அலுவலக உதவியாளர், குக், வாட்டர்மேன், ரூம் பாய், வாட்ச்மேன், புத்தக மறுசீரமைப்பாளர் மற்றும் Library Attendant பணியிடங்கள் காலியாக உள்ளது . மொத்தம் 367 பணியிடங்கள் காலியாக உள்ளது . இந்த பணிகளுக்கு ஆன்லைன் 21.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்                                                    :சென்னை உயர்நீதிமன்றம்
பணியின் பெயர்                                         :சோப்தார், அலுவலக உதவியாளர், குக்,                                                                      வாட்டர்மேன், ரூம் பாய், வாட்ச்மேன்,                                                                          புத்தக மறுசீரமைப்பாளர் நூலக                                                                                   உதவியாளர்
பணியிடங்கள்                                             : 367
விண்ணப்பிக்க கடைசி தேதி                        : 21.04.2021
விண்ணப்பிக்கும் முறை                                 :ஆன்லைன்
மெட்ராஸ் உயர்நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:
Chobdar (சோப்தார்)                               – 40
Office Assistant (அலுவலக உதவியாளர்) – 310
Cook                                                        – 01
Waterman                                                 – 01
Room Boy                                                 – 04
Watchman                                                 – 03
Book Restorer                                              – 02
Library Attendant                                         – 06

வயது வரம்பு:

18 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.

உயர்நீதிமன்ற கல்வி தகுதி:

8 வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் மாத ஊதியம்:

மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

விண்ணப்பக்கட்டணம்:

BC; BCM; MBC&DC; Others/UR – ரூ.500/
SC, SC(A) & ST மற்றும் Differently Abled Persons – கட்டணம் இல்லை

தேர்வு செயல் முறை:

(I) பொதுவான எழுத்துத் தேர்வு, (II) நடைமுறை சோதனை மற்றும் (III) வாய்வழி சோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

உயர்நீதிமன்ற விண்ணப்பிக்கும் முறை:

கீழே உள்ள இணைய முகவரி மூலம் 21.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

https://www.mhc.tn.gov.in/recruitment/login

0 Shares:
You May Also Like
TN TRB
Read More

TN TRB Annual Planner 2022-2023 – 9494 Vacancies

தமிழ்நாடு TRB வருடாந்திர திட்டமிடுபவர் 2022-2023: தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB) தமிழ்நாடு மாநில அரசாங்கத்தில் சுமார் 9,494 காலியிடங்களை நிரப்ப பல்வேறு…
Bank-of-India-logo
Read More

Bank of India Recruitment 2022 – 696 Officer Post

பேங்க் ஆஃப் இந்தியா இந்த ஆண்டு 696 அதிகாரி பணியிடங்களை 2022-ல் வெளியிடும். காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள மற்றும் அனைத்து தகுதித் தகுதிகளையும் பூர்த்தி…
city-union-bank--600
Read More

City Union Bank Recruitment 2022 Relationship Manager Vacancy Released Apply Online

சிட்டி யூனியன் வங்கி ஆட்சேர்ப்பு 2022 ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் » உறவு மேலாளர் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் » அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசு…
AAGhWAVcAAAAAElFTkSuQmCC
Read More

ஆன்லைன் வேலைகள் 9 வீட்டில் இருந்து செய்யக்கூடியவை

யூடியூப் வீடியோக்களை உருவாக்குதல்   1,000 பார்வைகளுக்கு ரூ 200-300. நிச்சயதார்த்தம் மற்றும் கிளிக்குகளுக்கு ஏற்ப விளம்பரங்கள் பணம் செலுத்துகின்றன YouTube பிரபலமானது மற்றும்…
Read More

Indian Bank Recruitment 2022

இந்தியன் வங்கி (Indian Bank) indianbank.in இல் சென்னை – தமிழ்நாட்டில் விளையாட்டு நபர்களை (Clerk/ Officers) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…