Close Menu
TamilGuruTamilGuru
    Facebook X (Twitter) Instagram
    • Calculator
    • Live Tamil News
    • Write for Us
    Facebook X (Twitter) Instagram
    TamilGuruTamilGuru
    • அறிந்துகொள்வோம்
    • ஆன்மிகம்
    • Wishes
      • Wishes in Tamil
      • கவிதை
      • கட்டுரை
    • சினிமா
      • Tamil song Lyrics
      • மூவிஸ்
      • Vijay Television Promo
    • லைவ் டிவி
    • வீடியோ
    TamilGuruTamilGuru
    Home»செய்திகள்»தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் அலுவலகம் அருகே ஐ.டி ஆய்வு
    செய்திகள்

    தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் அலுவலகம் அருகே ஐ.டி ஆய்வு

    gpkumarBy gpkumarApril 4, 2021No Comments1 Min Read6 Views
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link
    Summarize this blog post with:
    ChatGPTClaudeGeminiPerplexity
    • தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு வருமான வரித்துறையினரும் பறக்கும் படையினரும் அதிரடியான சோதனயை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, அரசியலில் முக்கிய அரசியல் புள்ளிகளை குறிவைத்து ஆய்வு நடத்தப்படுகிறது.
    • அண்மையில், மக்கள் நீதி கட்சியின் பொருளாளர் சந்திரசேகர், திமுக வேட்பாளர் எ.வ.வேலு, அண்ணாநகர் திமுக வேட்பாளரின் மகன் உள்ளிட்டோர் வீடுகளிலும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
    • இதைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டிலும் மருமகன் சபரீசன் வீட்டிலும் தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி வீட்டிலும் ஆய்வு நடத்தப்பட்டது.
    • இந்த நிலையில், தேனி மாவட்டம் போடியில் உள்ள துணை முதல்வர் ஓ.பி.எஸ் அலுவலகம் அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • அ.தி.முகவை சேர்ந்த தேனி மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி வீட்டில் ஐடி ஆய்வு நடக்கிறது. அதே போல, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வி.கோட்டையூரில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிலும் ஆய்வு நடக்கிறது.

    deputy cm google tamil news income tax audit ops tamil nadu tamil news ஐ.டி ஆய்வு தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் துணை முதல்வர் ஓ.பி.எஸ்
    Follow on Pinterest Follow on WhatsApp
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    gpkumar
    • Website
    • Facebook
    • Instagram

    இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

    Related Posts

    வெக்காளியம்மன் கோவில் – வரலாறு, சிறப்பு மற்றும் தரிசன முழு வழிகாட்டி

    September 26, 2026

    கினோவா (Quinoa) – தமிழில் முழுமையான தகவல்கள்

    September 24, 2026

    Rajasthan Board 10th Result 2026 – DigiLocker ல் மார்க்ஷீட் பார்க்கும் முழு வழிகாட்டி

    March 24, 2026

    Comments are closed.




    Trending
    Updated:July 23, 2026

    பிறந்த தேதி நேரம் வைத்து ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது

    By gpkumarJuly 9, 20260

    மளிகை பொருட்கள் பட்டியல் | Maligai Saman list Tamil

    January 9, 2022

    20 எளிய திருக்குறள்கள் – 20 easy thirukkural in tamil

    July 5, 2025

    பொது அறிவு வினா விடைகள் 2026 – GK Questions Tamil with Answers

    May 4, 2025

    திருவாசகம் பாடல் வரிகள்

    April 13, 2022

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2025 | Birthday wishes Tamil Language

    November 19, 2023

    இமோஜி தமிழ் மினிங் emoji meaning in tamil

    July 17, 2022




    Live Tv

    பாலிமர் நியூஸ் லைவ் –  Polimer News Live Today Tamil

    December 13, 2020

    🚨 Polimer News Live Today

    June 27, 2025

    சத்தியம் செய்திகள் Live

    July 31, 2021

    நியூஸ் தமிழ் 24×7 – News tamil 24×7 live

    June 9, 2022

    V6 News Telugu Live

    August 28, 2021
    Wishes in Tamil

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2025 | Birthday wishes Tamil Language

    November 19, 2023

    இயற்கை கட்டுரை | Iyarkai katturai in Tamil

    July 1, 2022

    உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் | Ullathile nee irukka song lyrics

    December 24, 2025

    அழகு கவிதை வரிகள் alagu kavithai varigal

    July 1, 2022

    ஏமாற்றம் கவிதைகள்: மனசை உருக்கும் 10 கவிதைகள்!

    December 3, 2024
    Tamil Songs Lyrics

    உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் | Ullathile nee irukka song lyrics

    December 24, 2025

    மன்மதனே நீ – Manmadhane Nee Tamil Song Lyrics

    December 28, 2024

    என் காதலே என் காதலே – En Kadhale En Kadhale Song Lyrics

    September 30, 2024

    நீ பாா்த்த விழிகள் – Nee Partha Vizhigal Tamil Song Lyrics

    December 30, 2024

    மன்றம் வந்த தென்றலுக்கு – Mandram Vandha Song Lyrics

    October 2, 2024
    • தந்தி டிவி
    • சன் நியூஸ்
    • பாலிமர் செய்திகள்
    • Gold Rate
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Our Team
    © 2026 TamilGuru.in InavitStudio.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    AdBlock Detected!

    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by whitelisting our website or disabling your ad blocker.

    1 Click the AdBlock icon in your browser toolbar.
    2 Select "Don't run on pages on this site" or toggle "Pause on this site".
    3 Click "Exclude" and then refresh or click "I've Disabled AdBlock" above.
    1 Click the uBlock Origin shield icon in your extension bar.
    2 Click the large blue Power button to turn off blocking for this domain.
    3 Click the reload button or the check button above.
    1 Click the Brave Lion icon at the right of your address bar.
    2 Toggle the main switch from "Shields are UP" to "DOWN".
    3 The page will automatically refresh with ads permitted.
    1 Click the green AdGuard icon in your browser toolbar.
    2 Toggle the Protection switch to pause filtering on this website.
    3 Click the button above to confirm and enjoy browsing.
    pixel