Close Menu
TamilGuruTamilGuru
    Facebook X (Twitter) Instagram
    • Calculator
    • Live Tamil News
    Facebook X (Twitter) Instagram
    TamilGuruTamilGuru
    • அறிந்துகொள்வோம்
    • ஆன்மிகம்
    • Wishes
      • Wishes in Tamil
      • கவிதை
      • கட்டுரை
    • சினிமா
      • Tamil song Lyrics
      • மூவிஸ்
      • Vijay Television Promo
    • லைவ் டிவி
    • வீடியோ
    TamilGuruTamilGuru
    Home»வேலைவாய்ப்பு»டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை!
    வேலைவாய்ப்பு

    டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை!

    gpkumarBy gpkumarMay 20, 2021No Comments2 Mins Read1 Views
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email
    IIT jobs
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link
    Summarize this blog post with:
    ChatGPTClaudeGeminiPerplexity

    இந்திய தொழில்நுட்ப நிறுவனமான மண்டியில் கற்பித்தல் அல்லாத காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விளம்பர எண். IITMandi/F/Recruit/NTS/2021/01

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.06.2021

    பணியின் பெயர் : Junior Engineer (Civil)

    காலிபணியிடங்கள்: 03

    கல்வி தகுதி: பொறியியல் பிரிவில் சிவில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கணினி பிரிவில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

    வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    மாதச் சம்பளம்: ரூ.35,400 – 1,12,400

    பணியின் பெயர் : Junior Laboratory Assistant (Technical)

    காலிபணியிடங்கள்: 14

    வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    கல்வி தகுதி: , எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    பணியின் பெயர்: Junior Assistant

    காலிபணியிடங்கள்: 12

    வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    மாதச் சம்பளம்: ரூ.21,700 – 69,100

    கல்வி தகுதி: இளங்கலை பட்டம் மற்றும் கணினி அறிவுத்திறனும், ஒரு ஆண்டு பணி முன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    பணியின் பெயர்: Technical Officer(Workshop Superintendent) – 01

    கல்வி தகுதி: பொறியியல் பிரிவில் மெக்கானிக்கல், புரடெக்ஷன் பொறியியல் பிரிவில் B.E. அல்லது B.Tech. முடித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    பணியின் பெயர் : Sports Officer – 01

    கல்வி தகுதி: விளையாட்டு அறிவியல் மற்றும் உடற்கல்வியியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பத்து வருடம் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    மாத சம்பளம்: ரூ.56,100 – 1,77,500

    பணியின் பெயர்: Junior Technical Superitntendent

    காலி பணியிடங்கள்: 05

    கல்வி தகுதி: அறிவியல் மற்றும் கணினி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    பணியின் பெயர்: Junior Superintendent

    காலிபணியிடங்கள்: 06

    கல்வி தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டத்துடன் எட்டு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது முதுகலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    பணியின் பெயர்: Junior Superintendent (Rajbhasha) – 01

    கல்வி தகுதி: ஹிந்தியில் முதுகலை பட்டம்பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் முதுகலை பட்டம், ஹிந்தியில் இளங்கலை பட்டம் 55 % மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    தேர்வு செய்யும் முறை: டிரேடு தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

    விண்ணப்பிக்கும் முறை: www.iitmandi.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் முழுவிவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

    cinema news tamil Civil civil Junior Engineer Degree graduates Degree job news Diploma diploma job news iit job news Indian Institute of Technology job in iit Jobs news Junior Assistant post Junior Superintendent (Rajbhasha) Junior Superintendent post Junior Technical Superitntendent job latest news in tamil latest tamil news live news tamil news in tamil news live tamil news tamil news tamil live news tamil today Sports Officer post tamil cinema news tamil news Tamil news live tamil news paper tamil news today tamil video Technical Officer(Workshop Superintendent today news in tamil today news tamil today tamil news todays news in tamil unior Laboratory Assistant (Technical)
    Follow on Pinterest Follow on WhatsApp
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    gpkumar
    • Website
    • Facebook
    • Instagram

    இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

    Related Posts

    Rajasthan Board 10th Result 2026 – DigiLocker ல் மார்க்ஷீட் பார்க்கும் முழு வழிகாட்டி

    March 24, 2026

    மகளிர் உரிமைத் தொகை Toll Free Number 2026 – புகார் எண், Helpline, Status Check முழு வழிகாட்டி

    March 4, 2026

    🔴LIVE: அயோத்தி ராமர் கோயில் திறப்பு – Ayodhya Ram Temple | Ayodhya Ram Mandir Live

    January 22, 2024

    Comments are closed.




    Trending
    Updated:July 23, 2026

    பிறந்த தேதி நேரம் வைத்து ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது

    By gpkumarJuly 9, 20260

    20 எளிய திருக்குறள்கள் – 20 easy thirukkural in tamil

    July 5, 2025

    வயது கால்குலேட்டர்: உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் துல்லியமாக அறியும் கருவி

    July 23, 2026

    தமிழ் ராசி கால்குலேட்டர் – உங்கள் ராசியை அறிய ஒரு முழுமையான வழிகாட்டி

    July 23, 2026

    உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் | Ullathile nee irukka song lyrics

    December 24, 2025




    Live Tv

    🚨 Polimer News Live Today

    June 27, 2025

    Zee Tamil News Live

    June 9, 2022

    நியூஸ் தமிழ் 24×7 – News tamil 24×7 live

    June 9, 2022

    Asianet News live Malayalam

    March 24, 2022

    Sky News live

    February 24, 2022
    Wishes in Tamil

    உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் | Ullathile nee irukka song lyrics

    December 24, 2025

    தமிழ் ஒரு வரி கவிதைகள் – Tamil One Line Quotes

    August 14, 2024

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2025 | Birthday wishes Tamil Language

    November 19, 2023

    பெண் கல்வி கட்டுரை தமிழ் | Pen Kalvi Katturai in Tamil

    December 23, 2025

    காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள் : 10 Points About Kamarajar in Tamil

    June 27, 2025
    Tamil Songs Lyrics

    உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் | Ullathile nee irukka song lyrics

    December 24, 2025

    என் காதலே என் காதலே – En Kadhale En Kadhale Song Lyrics

    September 30, 2024

    இன்னும் கொஞ்சம் நேரம் – Inum konjam neram song lyrics

    September 7, 2024

    மயிலிறகே – Mayiliragae Tamil Song Lyrics

    December 30, 2024

    New York Nagaram Song Lyrics

    October 1, 2024
    • தந்தி டிவி
    • சன் நியூஸ்
    • பாலிமர் செய்திகள்
    • Gold Rate
    • Privacy Policy
    • Terms and Conditions
    • About Us
    • Our Team
    • Contact Us
    © 2026 TamilGuru.in InavitStudio.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.
    pixel