நீ பாா்த்த விழிகள் – Nee Partha Vizhigal Tamil Song Lyrics

எழுத்து:
பகிர்க:
நீ பாா்த்த விழிகள் – Nee Partha Vizhigal Tamil Song Lyrics
Summarize this blog post with:

Nee Partha Vizhigal Song Lyrics in Tamil – The lyrics of the song “ Nee Partha Vizhigal ” from 3 tamil movie written by Dhanush. Sung By Swetha Mohan and Vijay Yesudas And Music Composed By Anirudh Ravichander . Starring by Dhanush, Shruti Haasan, Prabhu. Directed by Aishwarya Dhanush

Nee Partha Vizhigal Tamil Song credits

Song name Nee Partha Vizhigal
Movie 3
Cast Dhanush, Shruti Haasan, Prabhu
Film Director Aishwarya Dhanush
Singers Swetha Mohan and Vijay Yesudas
Lyrics  Dhanush
Music Director Anirudh Ravichander

Nee Partha Vizhigal Di Song Lyrics in Tamil

ஆண் : நீ பாா்த்த விழிகள்
நீ பாா்த்த நொடிகள் ஹம்ம்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

பெண் : இது போதுமா இதில்
அவசரமா இன்னும் வேண்டுமா
அதில் நிறைந்திடுமா நாம்
பாா்த்தனால் நம் வசம் வருமா
உயிா் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

ஆண் : நிஜமடி பெண்ணே
தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை
இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக

ஆண் : நீ பாா்த்த விழிகள்
நீ பாா்த்த நொடிகள் ஹம்ம்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

ஆண் : நிழல் தரும் இவள்
பாா்வை வழி எங்கும் இனி
தேவை உயிரே உயிரே உயிா்
நீதான் என்றால் உடனே வருவாய்
உடல் சாகும் முன்னாள்

பெண் : அனலின்றி குளிா் வீசும்
இது எந்தன் சிறை வாசம்
ஆண் : இதில் நீ மட்டும்
வேண்டும் பெண்ணே

ஆண் : நிஜமடி பெண்ணே
தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை
இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக

பெண் : நீ பாா்த்த விழிகள்
நீ பாா்த்த நொடிகள் ஹம்ம்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

ஆண் : இது போதுமா இதில்
அவசரமா இன்னும் வேண்டுமா
அதில் நிறைந்திடுமா நாம்
பாா்த்தனால் நம் வசம் வருமா
உயிா் தாங்குமா ஓஹோ…..

Nee Partha Vizhigal Di Song Lyrics in English

Male : Nee partha vizhigal..nee partha nodigal
Hmm…kettaalum varuma..ketkaadha varama

Female : Idhu pothuma..idhil avasarama
Innum venduma…adhil nirainthiduma
Naam paarthanaal nam vasam varuma
Uyir thaanguma en vizhigalil mudhal vali

Male : Nijamadi pennae tholaivinil unnai
Nilavinil kanden nadamaada
Valiyadi pennae varaimurai illai
Vadhaikkiraai ennai medhuvaaga

Male : Nee partha vizhigal..nee partha nodigal
Hmm…kettaalum varuma..ketkaadha varama

Male : Nizhal tharum ival paarvai
Vazhi engum ini thevai
Uyirae uyirae uyir nee than endraal
Udanae varuvaai udal saagum munnaal

Female : Analindri kulir veesum
Ithu enthan sirai vasam
Male : Ithil nee mattum vendum pennae

Male : Nijamadi pennae tholaivinil unnai
Nilavinil kanden nadamaada
Valiyadi pennae varaimurai illai
Vadhaikkiraai ennai medhuvaaga

Female : Nee partha vizhigal..nee partha nodigal
Hmm…kettaalum varuma..ketkaadha varama
Male : Idhu pothuma..idhil avasarama
Innum venduma…adhil nirainthiduma
Naam paarthanaal nam vasam varuma
Uyir thaanguma…ohhooo

📖

மேலும் வாசிக்க (Also Read)

📢

இந்த பயனுள்ள செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்!

WhatsApp Telegram Facebook 𝕏 / Twitter

Pradeepa

முதன்மைக் கட்டுரையாளர்

TamilGuru.in ஆசிரியர் குழு எழுத்தாளர். தமிழ்நாடு மற்றும் சர்வதேச முக்கியச் செய்திகள், அரசு நலத்திட்டங்கள் மற்றும் பொது அறிவுத் தகவல்களை வாசகர்களுக்கு எளிமையாக விளக்குவதில் ஆர்வம் கொண்டவர்.

✍️ உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Your email address will not be published. Required fields are marked *