இந்த ஜாதிக்காயின் (Nutmeg) ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஜாதிக்காயின் கனியின் உள்ளே இருக்கும் விதை ஜாதிக்காய். விதையை சுற்றியுள்ள மெல்லிய தோல் பகுதியில் ஜாதிபத்திரி என்று சொல்வோம். இவற்றில் விதையும் ஜாதிபத்திரி இதில் அதிக நறுமணமும் மருத்துவ குணம் கொண்டது.
இது விந்தணுக்கள் குறைவு, வயிற்றுப்போக்கு,ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளை குணப்படுத்தும். இதன் மருத்துவ பயன்களை இப்போது பார்ப்போம்.

ரத்த சுத்திகரிப்பு

அமிலத்தன்மை இல்லாத தாவரம் வகை சேர்ந்த காய் என்று கேட்டால் அதை நாம் ஜாதிக்காய் என்று சொல்வோம்.

தினமும் ஜாதிக்காய் பொடியை பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி ரத்தத்தில் படியும் கெட்ட கொழுப்புகளை தடுத்து ரத்தத்தை
சுத்தம் செய்கின்றது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஜாதிக்காய் பொடியை இரவில் தூங்குவதற்கு முன் பாலில் கலந்து அருந்தி வந்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மன அழுத்தம் நீங்க

வாழ்க்கையில் ஏற்படும் பலவகை பிரச்சினைகளில் பலரும் இப்பொழுது மன மன அழுத்த பிரச்சினை சந்தித்து வருகின்றன.
இந்த மன அழுத்தத்தை சரி செய்ய ஜாதிக்காய் சிறந்த மருந்தாகும்.
இரவு உறங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பவுடர் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் குறையும்.மேலும் நரம்புகள் வலிமை பெரும் அழுத்தத்தினால் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சினை தீரும்.

மாதவிடாய் பிரச்சனையை குணப்படுத்த

நன்றாக சுத்தம் செய்த ஜாதிக்காய், கிராம்பு, ஏலக்காய், பச்சை கருப்பூரம், சணல் விதை வெண்கொடிவேலி வேர், இவற்றை சம அளவு எடுத்துக் கொள்ளவேண்டும் பின்பு பொடி செய்து சுத்தமான பாட்டிலில் வைத்துக்கொண்டு தினமும் பயன்படுத்த வரலாம்.
இந்த ஜாதிக்காய் பொடியை மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்கள் வயிற்று வலி மற்றும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தீராத வலிகள் போன்ற பிரச்சனைகள் குணமாகும். மேலும் ஒற்றை தலைவலி உள்ளவர்கள் இந்த ஜாதிக்காய் பொடியை சாப்பிட்டு வர ஒற்றைத் தலைவலி பிரச்சினை குணமாகும்.

வயிற்றுப்போக்கு குணமாக

ஜாதிக்காய் மற்றும் சுக்கு தூள் சம அளவு எடுத்துக் கொள்ளவேண்டும். இதனுடன் இரண்டு பங்கு சீரகத்தை சேர்த்து நன்றாக பொடி செய்ய வேண்டும். தினமும் இந்த பொடியை உணவருந்துவதற்கு முன் மூன்று சிட்டிகை அளவு சாப்பிட்டு வருவதன் மூலம் பெற்று சம்பந்தப்பட்ட எந்த ஒரு பிரச்சினையும் வராது.
வயிற்றில் ஏற்படும் வாய்வு தொல்லை மற்றும் அஜீரண பிரச்சினைகள் குணமாகும்.

அதுபோல பாக்டீரியா மற்றும் வைரஸ் காரணமாக ஏற்படும் அனைத்து வகையான வயிற்றுப்போக்கு பிரச்சினைகளும் குணமாகும்.

ஆண்மை குறைவு மற்றும் மலட்டுத்தன்மை

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் பெரும்பாலும் அழுத்த பிரச்சினை அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.இந்த மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள்இனப்பெருக்க நரம்பு லட்டை பாதித்து ஆண்மைக் குறைவும் மலட்டுத்தன்மை பிரச்சினைகள் குறைபாடு தீரும்.இப்படி பிரச்சினைகளில் மதிக்கும் ஆண்கள் தினமும் பாதாம் பருப்பை அரைத்து அதனுடன் பால் சேர்த்து அத்துடன் ஜாதிக்காய் பொடியை சிறிதளவு போட்டு இரவு ஒரு உறங்குவதற்கு முன் இதை 48 நாள் பருகிவந்தால் நரம்புகள் வலுப்பெறும் ஆண்மை குறைவு மற்றும் மலட்டுத் தன்மை தீரும்.