விஜய் டிவியின் சூப்பர் ஹகழ்ச்சியான சூப்பர் சிங்கர் கடந்தவாரம் சிறப்பாக ஒளிபரப்பான நிலையில், ஒருவர் வெளியேற்றப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கடத்த 7 சீசன் வெற்றி பயணித்தை நோக்கி தொடர்ந்து சூப்பர் சிங்கர் சீசன் 8 நடைபெற்று கொண்டுவருகிறது. மக்களை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் திறமையான 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் மக்களிடமிருந்து குறைத்த வாக்குகளை பெற்று 5 போட்டியாளர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளனர்.

அதேபோல் கடத்த வாரம் நடத்த போட்டியில் அரவிந்த், புரட்சி மணி இருவரும் எலிமினேஷன் சுற்றுக்கு தள்ளப்பட்டு, மக்களிடம் கருத்துக்களையும் வாக்குகளையும் பெற்றனர்.

அந்த நிலையில் சூப்பர் சிங்கர் 8 விட்டு வெளியேறும் நபரை அறிய ஆவலாக காத்திருந்த நிலையில், அரவிந்த் மற்றும் புரட்சிமணி இருவரில் ஒருவரை வெளியேற்றும் நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.


இந்நிலையில் தனது திறமைகளை சிறப்பானமுறையில் வெளிப்படுத்திய புரட்சி மணி அவர்கள் கடத்த எபிசோடில் சரியான முறையில் படாத காரணத்தால் மக்களிடம் குறைத்த வாக்குகளை பெற்று இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

மக்களிடம் அதிக ஆதரவை பெற்றும், நாட்டுப்புற பாடல்களை பாடியும் , வியப்பூட்டிய அவர் இந்த நிகழ்ச்சியை விட்டு சென்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இன் நிகழ்வானது அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது. புரட்சி மணி இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவது மக்களிடம் வருத்தத்தை ஏற்படுத்திள்ளது.

See also  இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி

Categorized in: