பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு

  • பொன்னியின் செல்வன் எனும் நாவல் , எழுத்தாளர் கல்கியின் மாஸ்டர் பீஸ் நாவலாகவும் அனைவரும் விரும்பி படித்துவந்த நாவலாக இருக்கிறது. தற்போது பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் திரைப்படம் தயாராகி வருகிறது.
  • இந்த படத்தின் திரைக்கதை, வசனத்தை ஜெயமோகன் எழுத, கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
  • ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இயக்குனர் மணிரத்னம் இத்திரைப்படத்தை இயக்கிவருகிறார்.
  • மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு தயாராகி வருகிறது.
  • இந்த படத்தின் சில காட்சிகளை மத்திய பிரதேசத்தில் படமாக்க திட்டமிட்டிருந்தவர்கள், கோவிட் வேகமாக பரவி வருவதால் அந்தத் திட்டத்தை கைவிட்டனர்.
  • சென்னை மற்றும் ஹைதராபாத்தில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
  • இந்நிலையால், பொன்னியின் செல்வன் படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றிருப்பதாகவும், 2022-ல் பொங்கலை முன்னிட்டு இந்த படம் திரைக்கு வரும் என்று சுல்தான் புரமோஷனில் கலந்து கொண்ட கார்த்தி கூறியுள்ளார்.
  • இதையடுத்து, மணிரத்னம் இயக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’, வெளியீடு தள்ளிப் போனாலும் ஆச்சரியபடுவதிற்க்கில்லை. தற்போது கார்த்திக் வெளியிட்டு உள்ள இந்த தகவலானது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
0 Shares:
You May Also Like
Read More

குட்டி ஸ்டோரி மூவி விமர்சனம்

நான்கு சிறந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் – கெளதம் வாசுதேவ் மேனன், விஜய், வெங்கட் பிரபு மற்றும் நாலன் குமாரசாமி ஆகியோர் குட்டி ஸ்டோரி…
இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ்
Read More

இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ் – எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத பிரம்மாண்டம்

இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ் – ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படம், கமல்ஹாசன் திரும்பவும் இந்தியா தாத்தாவாக வந்து ரசிகர்களை மகிழ்விப்பார்…
Read More

கேங்கர்ஸ் டிரெய்லர் – Gangers Official Trailer

Gangers Official Trailer மற்றும் கேங்கர்ஸ் டிரெய்லர் – இந்த இரண்டு சொற்களும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன! வடிவேலு…
Kuberaa Official Trailer
Read More

குபேரா (Kuberaa) அதிகாரபூர்வ ட்ரைலர் – Kuberaa Official Trailer

🎬 குபேரா அதிகாரபூர்வ ட்ரைலர் (தமிழ்) – தனுஷின் அதிரடி அவதாரம் தனுஷ் தனது கேரியரில் முதன்முறையாக மிகச் சிக்கலான, இருண்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்…