கசட தபற மூவி எனக்கென்ன ஆச்சு பாடல்

பாடல்: எனக்கென்ன ஆச்சு
மூவி: கசட தபற
மியூசிக் & வோக்கள்: யுவன் ஷங்கர் ராஜா
லிரிக்ஸ்: ஸ்நேஹன்

திரைப்படக் குழு:

நடிப்பு – ஹரிஷ் கல்யாண், சந்தீப் கிஷன், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர், விஜயலட்சுமி, சாந்தனு, பிரேம்ஜி, வெங்கட் பிரபு, அரவிந்த் ஆகாஷ் மற்றும் பலர்.
இசை – யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், பிரேமகி, சாம் சிஎஸ், சீன் ரோல்டன்
சிம்புதேவன் எழுதி இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவாளர்கள் – எம்.எஸ். பிரபு, S. D. விஜய் மில்டன், பாலசுப்ரமணியம், R. D. ராஜசேகர், சக்தி சரவணன், S. R. கதிர்
எடிட்டர்கள் – காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன் கே. எல், விவேக் ஹர்ஷன், ரூபன்
கலை இயக்குனர் – ஜெயக்குமார்
தயாரிப்பாளர்கள் – ஆர்.ரவீந்திரன் & வி.ராஜலட்சுமி
பதாகை – பிளாக் டிக்கெட் நிறுவனம் & முக்கொம்பு கலை
லேபிள் – Muzik247

See also  ''கசகசா" Official Trailer-சம்பத்ராமின் 200 வது படம்