Salambala Lyrics – The lyrics of the song “Salambala” from the film Madharaasi are performed by Sai Abhyankkar. The lyrics are authored by Super SubuSuper Subu, and the composition is by Rockstar “Anirudh Ravichander“.
Salambala Salambala Lyrics in Tamil
சலம்பல சலம்பல அடியே கங்கம்மா,
வெருப்புல சிரிக்கிறேன் ஹனியே.
சலம்பல சலம்பல அடியே கங்கம்மா,
வெருப்புல சிரிக்கிறேன் ஹனியே நானும்,
பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா,
காலத்துல கிளிகிறேன் தனியே.
வாட் தென் பீட்….
கேலம்பு காத்து வரட்டும்,
ஹார்ட்-கு தான் பிரேக் வுட்டும்,
பட்டும் கட்டும் மாட்டிகிச்சு வைபா.
பொலம்பா நைட் மட்டும் மூழ்சிக்குத்தா,
நெக்ஸ்ட்-உ கட்டம் கூட்டம் மட்டும் சுற்றிக்கிச்சு டிரைப்-ஆ.
பர்ஸ்-ஐ மிச்சமில்ல,
ஜி.பே வைத்ததில்ல,
மனச மட்டும் தந்தேன் ப்ரைப்-ஆ.
பெருசா பில்டப் இல்ல,
பிரெண்ட்ஸ்-அ நினைத்ததில்ல,
லவ்ஸ் மட்டும் சொன்னேன் ஹைப்-ஆ.
இப்போ சலம்பல சலம்பல,
அடியே கங்கம்மா,
வெருப்புல சிரிக்கிறேன் ஹனியே நானும்,
பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா,
காலத்துல கிளிகிறேன் தனியே.
இனி ராஷ்மிகா வந்தாலும்,
ஸெண்டாயா’வே நின்னாலும்,
திரும்பி பார்க்க கூட மாட்டேனே.
என்ன பூக்கீ’னு சொன்னாலும்,
தாக்கி விட்டு போனாலும்,
ராக்கி கட்ட சொல்லி கேப்பேனே.
டார்கெட்-உ ஃபிக்ஸ்-உ,
தேவை இல்ல சிக்ஸ்-உ,
மூவ் ஆன பண்ண தான்,
பக்கா ஃப்ளெக்ஸ்-உ.
மார்க்கெட்-உ பெருஸு,
மைக்-செட் புது,
டேலண்டா காட்டினா தான்,
நிலைக்கும் பர்ஸ்-உ.
பர்ஸ்-ஐ மிச்சமில்ல,
ஜி.பே வைத்ததில்ல,
மனச மட்டும் தந்தேன் ப்ரைப்-ஆ.
பெருசா பில்டப் இல்ல,
பிரெண்ட்ஸ்-அ நினைத்ததில்ல,
லவ்ஸ் மட்டும் சொன்னேன் ஹைப்-ஆ.
இப்போ சலம்பல சலம்பல,
அடியே கங்கம்மா,
வெருப்புல சிரிக்கிறேன் ஹனியே நானும்,
பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா,
காலத்துல கிளிகிறேன் தனியே.
Salambala Salambala Lyrics in english
Salambala Salambala Adiyeaa Gangamma
Verupula sirikiren honeyeee
Naanum polampala polampala inimeey naa pangamma
Kalathula kelikiren thaniyae
What, then Beat..
Kelampu kaaththu varattum
heartuku dhaa break vuttum
Pattumattum maatikichey vibe ah
Polampa night mattum moozhchikuththa
Nextuu kattam kootam mattum suthikichey
tribe ahh…
Purse’eh michamilla
GPay vachadthilla
manasa mattum dhanthen bribe ah
Perusa buildup illa
friendsa nenachadhilla
Loves mattum sonnen hype ah
Ippo..Salambala Salambala Adiyeaa Gangamma
Verupula sirikiren honeyeee
Naanum, polampala polampala inimeey naa pangamma
Kalathula kelikiren thaniyae
Ini rasmikiea vandhaalum
Zendaya’ve ninnaalum
Thirumpi paakka kooda maateney
Enna pookie’nu sonnalum
Thaakki vuttu ponaalum
Raakki katta solli keppeney
Target-tu fix-u
Thevai ella chicks-u
Move on panna dhan
Pakka flex-u
Market-u peruse
Mic-set pudhusu
Talenta kaatina dhaan nilaikkum purse-u
Purse’eh michamilla
GPay vachadthilla
manasa mattum thanthen bribe ah
perusa buildup illa
friendsa nenachadhilla
Loves mattum sonnen hypeee ah
Ippo..Salambala Salambala Adiyeaa Gangamma
Verupula sirikiren honeyeee
Naanum, polampala polampala inimeey naa pangamma
Kalathula kelikiren thaniyae
What the FISH…
Salambala Song Credits
Song name | Salambala |
Movie | Madharaasi |
Cast | Sivakarthikeyan, Rukmini Vasanth, Vidyut Jammwal, Biju Menon |
Film Director | A.R. Murugadoss |
Singers | Sai Abhyankkar |
Lyrics | Super Subu |
Music Director | Anirudh Ravichander |