பீட்ரூட் ஜூஸ் குடித்தால் இரத்தணுக்கள் அதிகரிக்கும்

பீட்ரூட் ஜூஸ் நன்மைகள்

பீட்ரூட் ஜூஸ் நன்மைகள்: உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு தசைகளை வலிமை பெறச் செய்யும். 2015 ஆம் ஆண்டின் ஆய்வின் படி பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் இதயத்திற்கு அதிக அளவில் ஆற்றலை கொடுக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டது.…