அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கிய தலைமை ஆசிரியர்..!By gpkumarJune 17, 20210 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கி வருகிறார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.…