டிகிரி முடித்தவர்களுக்கு TCS நிறுவனத்தில் வேலை!

ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்களுக்கு டாடா நுகர்வோர் சேவை (TCS) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து Off Campus Drive நடத்தப்பட உள்ளது.

கல்வித் தகுதி: BCA / B.Sc / B.Voc

வயது வரம்பு: 18 வயது முதல் 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

தேர்வு முறை: தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி – 23.05.2021

மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த pdf லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.tcs.com/careers/smart-hiring-IT-drive

0 Shares:
You May Also Like
TN TRB
Read More

TN TRB Annual Planner 2022-2023 – 9494 Vacancies

தமிழ்நாடு TRB வருடாந்திர திட்டமிடுபவர் 2022-2023: தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB) தமிழ்நாடு மாநில அரசாங்கத்தில் சுமார் 9,494 காலியிடங்களை நிரப்ப பல்வேறு…
Bank-of-India-logo
Read More

Bank of India Recruitment 2022 – 696 Officer Post

பேங்க் ஆஃப் இந்தியா இந்த ஆண்டு 696 அதிகாரி பணியிடங்களை 2022-ல் வெளியிடும். காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள மற்றும் அனைத்து தகுதித் தகுதிகளையும் பூர்த்தி…
city-union-bank--600
Read More

City Union Bank Recruitment 2022 Relationship Manager Vacancy Released Apply Online

சிட்டி யூனியன் வங்கி ஆட்சேர்ப்பு 2022 ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் » உறவு மேலாளர் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் » அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசு…
AAGhWAVcAAAAAElFTkSuQmCC
Read More

ஆன்லைன் வேலைகள் 9 வீட்டில் இருந்து செய்யக்கூடியவை

யூடியூப் வீடியோக்களை உருவாக்குதல்   1,000 பார்வைகளுக்கு ரூ 200-300. நிச்சயதார்த்தம் மற்றும் கிளிக்குகளுக்கு ஏற்ப விளம்பரங்கள் பணம் செலுத்துகின்றன YouTube பிரபலமானது மற்றும்…
Read More

Indian Bank Recruitment 2022

இந்தியன் வங்கி (Indian Bank) indianbank.in இல் சென்னை – தமிழ்நாட்டில் விளையாட்டு நபர்களை (Clerk/ Officers) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…