Close Menu
    Facebook X (Twitter) Instagram
    TamilGuru
    • செய்திகள்
      • விளையாட்டு
    • அறிந்துகொள்வோம்
    • ஆன்மிகம்
    • Wishes
      • Wishes in Tamil
      • கவிதை
      • கட்டுரை
    • சினிமா
      • Tamil song Lyrics
      • மூவிஸ்
      • Vijay Television Promo
    • லைவ் டிவி
    • வீடியோ
    Facebook X (Twitter) Instagram YouTube
    Subscribe
    TamilGuru
    Home»செய்திகள்»எஸ்எம்எஸ் சரிபார்ப்பு விதிகளை பின்பற்றாத 39 நிறுவனங்களுக்கும் TRAI எச்சரிக்கை
    செய்திகள்

    எஸ்எம்எஸ் சரிபார்ப்பு விதிகளை பின்பற்றாத 39 நிறுவனங்களுக்கும் TRAI எச்சரிக்கை

    PradeepaBy PradeepaApril 1, 2021Updated:April 1, 2021No Comments2 Mins Read1 Views
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) மக்களை எரிச்சலூட்டும் மற்றும் போலியான எஸ்எம்எஸ்களை கட்டுப்படுத்த உதவும் தனது விதிகளை பின்பற்றத் தவறிய வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    TRAI, இந்த நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தங்கள் எஸ்எம்எஸ் கன்டென்டை பதிவுசெய்து சோதிக்க போதுமான நேரம் கிடைத்த பிறகும் விதிகளை பின்பற்றத் தவறிவிட்டன.

    Telecom Communications Customer Preference Regulations, 2018, கமர்ஷியல் பல்க் எஸ்எம்எஸ்களை (OTP, bank account update போன்றவை) அனுப்புபவர்கள், தங்களது தனித்துவமான எஸ்எம்எஸ் ஹெட்டர்ஸ் ஐடி, கன்டென்ட் மற்றும் User consent-ஐ தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் உருவாக்கிய பிளாக்செயின் அடிப்படையிலான தளங்களில் பதிவு செய்ய கட்டாயப்படுத்துகிறது.

    TRAI யின் வீதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் அனுப்பும் எந்த எஸ்எம்எஸ் போக்குவரத்தும் முடிவடையாது, இதனால் ஹேக்கர்கள் மற்றும் பிற இணையத்தள குற்றவாளிகள் அனுப்பும் மோசடி மெசேஜ்கள் தடுக்கப்படும்.

    குறிப்பிட்ட ஹெட்டர் மற்றும் டெம்ப்ளேட்களை பதிவு செய்திருந்தால், எஸ்எம்எஸ் ஸ்க்ரப்பிங் எனப்படும் செயல்முறையை பயன்படுத்தி பிளாக்செயின் மேடையில் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அனுப்பும் எஸ்எம்எஸ்களின் அடையாளம் மற்றும் அனுப்பும் நோக்கத்தினை ஈசியாக சரிபார்க்கலாம்.

    அப்படியான எஸ்எம்எஸ் ஸ்க்ரப்பிங்கை செயல்பாட்டை கடுமையாக்கி, 2021 ஏப்ரல் 1 முதல் TRAI “வாடிக்கையாளர்களின் தகவல்தொடர்புகளில் எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் இருக்க” மார்ச் 31, 2021 க்குள் நிர்ணயிக்கப்பட்ட தேவைகளுக்கு இணங்கி இயல்புநிலைக்கு திரும்ப நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்க வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்கனவே “போதுமான அவகாசம்” வழங்கப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல் 1, 2021 முதல், ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்காததால் ஸ்க்ரப்பிங் செயல்பாட்டில் தோல்வியடைத்த எந்த மெசேஜும் இந்த அமைப்பால் நிராகரிக்கப்படும் என்றும் TRAI கூறுகிறது.

    TRAI-இன் விதிகளை பின்பற்றாத 39 வங்கிகள் மற்றும் நிறுவனங்கள்

    01. A&A Dukaan Financial Services Private Limited
    02. Angel Broking Limited
    03. Axis Bank Limited
    04. Bajaj Finance Limited
    05. Bandhan Bank Ltd
    06. Bank of Baroda
    07. Bank of India
    08. Canara Bank
    09. Central Bank of India
    10. Dakshin Haryana Bijli Vitran Nigam Limited

    11. Delhivery Private Limited
    12. Federal Bank
    13. Flipkart Internet Pvt. Ltd.
    14. Freecharge Payment Technologies Private Limited
    15. HDFC Bank Limited
    16. ICICI Bank Limited
    17. IDBI Bank Limited
    18. IDFC First Bank
    19. IndiabulIs Consumer Finance limited
    20. Indian Overseas Bank
    21.Instakart Services Private Limited
    22. Kotak Mahindra Bank Ltd
    23. Kotak Securities Limited
    24. Life Insurance Corporation of India
    25. Medlife Wellness Retail Private Limited
    26. National Stock Exchange of India Limited
    27. PSI PHI Global Solutions Private Limited
    28. Punjab National Bank
    29. Rajasthan state health society recruitment
    30. RBL Bank Limited

    31. Reliance Retail Limited
    32.Samsung India Electronics Private Limited
    33. SBI Cards and Payment Services Limited
    34. State Bank of India
    35. Supermarket Grocery Supplied Private Limited
    36. Tata AIA Life Insurance
    37. Union Bank of India
    38. Vedantu Innovations Private Limited
    39. Yes Bank Ltd

     

    ​ Live Tamil News​ 39 Banks and companies bulk sms google tamil news SMS tamil news Telecom Regulatory Authority of India TRAI
    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Pradeepa

    Related Posts

    தங்கம் விலை நிலவரம் (28.06.2025) : Indraya Thangam Vilai Nilavaram, சென்னை, சேலம், திருச்சி

    June 23, 2025

    🔥 Oppo K13 5G – மிட்-ரேஞ்ச் ஹீரோவா? முழுமையான விமர்சனம்!

    April 22, 2025

    எஸ்பிஐ இன்டர்நெட் பேங்கிங் & SBI UPI not Working: SBI Netbanking😰

    April 1, 2025

    Comments are closed.

    Trending
    Updated:July 5, 2025

    இமோஜி தமிழ் மினிங் emoji meaning in tamil

    By VijaykumarJuly 17, 20220

    Internship Tamil Meaning: இன்டர்ன்ஷிப் என்றால் என்ன? முழுமையான விளக்கம் தமிழில்!

    April 9, 2025

    இன்றைய சென்னை தங்க விலை (Gold Rate today Chennai)

    February 12, 2025

    தந்தி டிவி தமிழ் – Thanthi News Live Today

    January 25, 2021

    ஐயப்பன் பஜனை பாடல் புத்தகம்

    November 20, 2023
    Live Tv

    தந்தி டிவி தமிழ் – Thanthi News Live Today

    January 25, 2021

    பாலிமர் நியூஸ் லைவ் –  Polimer News Live Today Tamil

    December 13, 2020

    நியூஸ் தமிழ் 24×7 – News tamil 24×7 live

    June 9, 2022

    சன் நியூஸ் தமிழ் – Sun News Live in Tamil

    February 9, 2021

    புதிய தலைமுறை லைவ் நியூஸ் – Puthiyathalaimurai News Live

    January 24, 2021
    Wishes in Tamil

    தீபாவளி வாழ்த்துக்கள் 2024 – Diwali Kavithai Wishes in Tamil

    October 21, 2022

    இயற்கை கட்டுரை | Iyarkai katturai in Tamil

    July 1, 2022

    Happy Diwali Wishes in Tamil – 🎉 இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 2024

    October 30, 2024

    ஒரு வரி தத்துவம் – Inspirational quotes in Tamil language

    January 17, 2024

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2024 | Birthday wishes Tamil Language

    November 19, 2023
    Tamil Songs Lyrics

    Kissik Tamil Song Lyrics – Pushpa 2 Lyrics

    November 27, 2024

    Kanimaa Song Lyrics in Tamil – Retro

    March 25, 2025

    பீலிங்ஸ் – Peelings Tamil Song Lyrics

    December 17, 2024

    மனசிலாயோ – Manasilayo Song Lyrics

    September 11, 2024

    சுந்தரி கண்ணால் ஒரு சேதி – Sundari Kannal Oru seithi Song Lyrics

    September 9, 2024
    • தந்தி டிவி
    • சன் நியூஸ்
    • பாலிமர் செய்திகள்
    • Gold Rate
    • Privacy Policy
    • Terms and Conditions
    • About Us
    • Our Team
    • Contact Us
    © 2025 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.