Close Menu
TamilGuruTamilGuru
    Facebook X (Twitter) Instagram
    • Calculator
    • Live Tamil News
    • Write for Us
    Facebook X (Twitter) Instagram
    TamilGuruTamilGuru
    • அறிந்துகொள்வோம்
    • ஆன்மிகம்
    • Wishes
      • Wishes in Tamil
      • கவிதை
      • கட்டுரை
    • சினிமா
      • Tamil song Lyrics
      • மூவிஸ்
      • Vijay Television Promo
    • லைவ் டிவி
    • வீடியோ
    TamilGuruTamilGuru
    Home»அறிந்துகொள்வோம்»பல்லி விழும் பலன்கள்
    அறிந்துகொள்வோம் Updated:October 1, 2026

    பல்லி விழும் பலன்கள்

    sowmiya pBy sowmiya pJune 13, 2022Updated:October 1, 2026No Comments4 Mins Read206 Views
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email
    பல்லி விழும் பலன்கள்
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link
    Summarize this blog post with:
    ChatGPTClaudeGeminiPerplexity

    நம் நாட்டில் பல சாஸ்திர, சம்பிரதாயங்கள் உள்ளன. காக்கை நம் வீட்டின் முன் வந்து கரைந்தால் உறவினர்கள் வருவார்கள். காக்கைக்கு உணவு வைப்பது நம் முன்னோருக்கு உணவு அளிப்பதற்கு சமம், போன்ற பல சாஸ்திர விதிகள் கூறுகின்றன.

    • அந்த வகையில் பல்லி நம் உடம்பின் மீது விழுவதை வைத்தும் பலன்கள் சொல்லப்படுகின்றன.

    அனைவரின் வீட்டிலும் இருக்கக் கூடியது பல்லி. பல்லி கத்துவது, மற்றும் உடலில் 10 இடங்களில் பல்லி விழுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

    தலை :

    • பல்லி தலையில் விழுந்தால், அவருக்கு வர இருக்கும் கெட்ட சகுணத்தை குறிக்கின்றது. அவரின் கெட்ட நேரத்தை சமாளிக்க பல்லி சொல்லும் எச்சரிக்கையாக பார்ப்பது நல்லது.
    • தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களின் கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இழத்தல் நடக்கக் கூடும். தலையில் பல்லி விழுந்தால் அவரின் உறவினரோ அல்லது தெரிந்தவரோ மரணம் ஏற்படலாம். இதனால் மன நிம்மதியை இழப்பார். இது போன்ற கெட்ட சகுணத்தை உணர்த்தும்.

    நெற்றி:

    • நெற்றி மீது பல்லி விழுவது நல்ல சகுணமாக பார்க்கப்படுகின்றது. நெற்றியின் இடது பகுதியில் விழுந்தால் கீர்த்தி கிட்டும் என்றும், வலது நெற்றியில் விழுந்தால் லக்‌ஷ்மி கடாசம் ஏற்படும் என சாஸ்திரம் கூறுகின்றது.
      தலை முடியில் பல்லி விழுந்தால்:
    • பல்லி தலையில் விழாமல், தலை முடியில் பட்டு விழுவதால், ஏதேனும் ஒரு வகையில் நன்மை நிகழும் என கூறப்படுகின்றது..

    முகத்தில் பல்லி விழுந்தால்:

    • பல்லி விழும் பலன்கள் முகம் – முகத்தில் பல்ல்வி விழுந்தால், அவர்கள் வீட்டிற்கு உறவினர்களின் வருகை இருக்கும் என அர்த்தமாகும்.

    புருவத்தில் பல்லி விழுந்தால்:

    • புருவத்தில் பல்லி விழுந்தால், ராஜ பதவி எனும் உயர்பதவியில் உள்ளவர்களிடமிருந்து உதவி கிடைக்கும்.
    • அதுவே கண்கள் அல்லது கண்ணங்களின் மீது பல்லி விழுந்தால், ஏதேனும் ஒரு காரணத்திற்காக நீங்கள் தண்டிக்கப்படக் கூடும் என்பது அர்த்தம்.

    இடது கை மற்றும் காலில் பல்லி விழுந்தால்:

    • நம் உடலின் இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வலது கை மற்றும் காலில் பல்லி விழுந்தால்:

    • நம் உடலின் வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் உடல் நல பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்பது அர்த்தமாகும்.

    பாதத்தில் பல்லி விழுதல்:

    • பாதத்தில் பல்லி விழுந்தால், வரும் காலத்தில், நீங்கள் வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பது அர்த்தம்.

    தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால்:

    • தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால், மிகவும் விலை மதிப்பு மிக்க பொருட்களான தங்கம், வைரம், விடூரியம், இரத்தினம் போன்ற பொருட்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்க பெருமாம்.

    தொடையில் பல்லி விழுந்தால்:

    • தொடைப்பகுதியில் பல்லி விழுந்தால், அவர்களுடைய பெற்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் செயலை செய்வீர்கள் என உணர்த்தும்.

    மார்பு மீது பல்லி விழுதல்: (Lizard Falling On Chest)

    • வலது மார்பின் மீது பல்லி விழுந்தால் லாபம் கிடைக்கப் பெறும். இடது மார்பின் மீது பல்லி விழுந்தால் அவர்களுக்கு சுகம் கிடைக்கப் பெறும்.

    கழுத்தில் பல்லி விழுந்தால்:

    • இடது பக்க கழுத்துப் பகுதியில் பல்லி விழுந்தால் காரிய வெற்றி உண்டாகும். வலது கழுத்தில் பல்லி விழுந்தால் அடுத்தவருடன் பகை உண்டாகும்.

    பல்லி விழுந்தால் செய்ய வேண்டியவை :

    • நம் உடலின் எந்த பாகத்தின் மீதும் பல்லி விழுந்தாலும் உடனே குளித்து விடுங்கள். குளித்த பின்னர் அருகில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யுங்கள் அல்லது வீட்டிலேயே விளக்கேற்றி சுவாமியை வழிபட்டு பல்லி விழுந்ததால் எந்த கெட்ட செயலும் நடந்துவிடக் கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள்.
    • இல்லையெனில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பல்லியின் சிலையை தொட்டு வணங்குங்கள். அந்த நிலையில் சூரியன் மற்றும் சந்திரன் சித்திரத்தையும் காணலாம்…
    • இந்த பல்லிகளை வணங்கினால் வருங்காலத்தில் பல்லி விழுந்ததால் ஏற்படக் கூடிய சோகங்களை நீக்கி, நன்மை கிடைக்கும்.

    பல்லி விழும் பலன்கள் – FAQ

    1. பல்லி விழும் பலன்கள் என்றால் என்ன?

    பல்லி உடலில் எந்தப் பகுதியில் விழுகிறது என்பதன் அடிப்படையில் எதிர்காலத்தில் சில நிகழ்வுகள் நடைபெறும் என்று கூறப்படும் பாரம்பரிய நம்பிக்கைகளே பல்லி விழும் பலன்கள் என அழைக்கப்படுகின்றன.

    2. உடலில் பல்லி விழுந்தால் என்ன பலன்?

    உடலின் எந்தப் பகுதியில் பல்லி விழுகிறது என்பதைப் பொறுத்து வெவ்வேறு பலன்கள் இருப்பதாக பாரம்பரிய நம்பிக்கைகள் கூறுகின்றன. இவை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டவை அல்ல.

    3. தலையில் பல்லி விழுந்தால் என்ன பலன்?

    தலையில் பல்லி விழுவதற்கும் சில பாரம்பரிய விளக்கங்கள் உள்ளன. குறிப்பிட்ட பலன் தொடர்பான நம்பிக்கைகள் பிராந்தியம் மற்றும் பாரம்பரிய நூல்களுக்கு ஏற்ப மாறுபடலாம்.

    4. கையில் பல்லி விழுந்தால் என்ன பலன்?

    கையில் பல்லி விழுவது குறித்து பாரம்பரியமாக சில நல்ல அல்லது மாற்றத்தைக் குறிக்கும் அறிகுறிகள் கூறப்படுகின்றன. ஆனால் இவை நம்பிக்கைகள் மட்டுமே.

    5. காலில் பல்லி விழுந்தால் என்ன பலன்?

    காலில் பல்லி விழுந்தால் பயணம் அல்லது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படலாம் என்று சில பாரம்பரிய நம்பிக்கைகள் கூறுகின்றன. இதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை.

    6. பெண்களுக்கு பல்லி விழும் பலன் வேறுபடுமா?

    சில பாரம்பரிய பல்லி சாஸ்திர நம்பிக்கைகளில் ஆண் மற்றும் பெண்ணுக்கு பலன்கள் வேறுபடுவதாக கூறப்படுகிறது. இவை கலாச்சார நம்பிக்கைகளாகவே பார்க்கப்பட வேண்டும்.

    7. ஆண்களுக்கு பல்லி விழுந்தால் என்ன பலன்?

    ஆண்களின் உடலில் பல்லி விழும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு பலன்கள் இருப்பதாக சில பாரம்பரிய நம்பிக்கைகள் கூறுகின்றன.

    8. பல்லி விழும் பலன்களுக்கு அறிவியல் ஆதாரம் உள்ளதா?

    இல்லை. பல்லி விழும் இடத்திற்கும் எதிர்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட தொடர்பு இல்லை.

    9. பல்லி உடலில் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?

    முதலில் பதற்றப்படாமல் பல்லியை அகற்ற வேண்டும். பல்லி பட்ட உடல் பகுதியை சோப்பு மற்றும் தண்ணீரால் நன்றாகக் கழுவுவது நல்லது. தோலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரை அணுகலாம்.

    10. பல்லி விழும் பலன்களை நம்பலாமா?

    இது தனிப்பட்ட நம்பிக்கையைப் பொறுத்தது. பல்லி விழும் பலன்கள் என்பது பாரம்பரிய நம்பிக்கைகளின் ஒரு பகுதியாகும்; அவற்றை அறிவியல் உண்மையாக கருதக்கூடாது.

    palli palli mithithal enna palan palli sollum palan tamil palli vilum palan palli vilum palan for male palli vilum palan head palli vilum palan in tamil palli vilum palan in tamil for female palli vilum palan in tamil for male palli vilum palangal palli vilum palangal in tamil palli vilum palangal in tamil left hand palli vilunthal enna palan Palli Vizhum Palan palli vizhum palangal palli vizhum sastram இடது கையில் பல்லி விழும் பலன்கள் உச்சந்தலையில் பல்லி விழும் பலன்கள் பல்லி பல்லி விழும் பலன் பல்லி விழும் பலன் இடது கால் பல்லி விழும் பலன் இடது தோள்பட்டை பல்லி விழும் பலன் தலை உச்சி பல்லி விழும் பலன் வலது கால் விரல் பல்லி விழும் பலன் வலது கையில் பல்லி விழும் பலன்கள் பல்லி விழும் பலன்கள் பரிகாரங்கள்
    Follow on Pinterest Follow on WhatsApp
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    sowmiya p
    • Website

    Related Posts

    Am Meaning in Tamil – “Am” என்ற ஆங்கிலச் சொல்லின் முழுமையான தமிழ் பொருள்

    October 7, 2026

    Stomach Pain Tamil Meaning – வயிற்று வலி பற்றிய முழுமையான வழிகாட்டி

    October 7, 2026

    Paralysis Meaning in Tamil – வாத நோய் பற்றிய முழுமையான தகவல்கள்

    October 6, 2026

    Comments are closed.




    Trending
    Updated:July 23, 2026

    பிறந்த தேதி நேரம் வைத்து ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது

    By gpkumarJuly 9, 20260

    20 எளிய திருக்குறள்கள் – 20 easy thirukkural in tamil

    July 5, 2025

    பல்லி விழும் பலன்கள்

    June 13, 2022

    அழகு கவிதை வரிகள் alagu kavithai varigal

    July 1, 2022

    மளிகை பொருட்கள் பட்டியல் | Maligai Saman list Tamil

    January 9, 2022

    தமிழில் புதிர்கள் சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள்

    November 18, 2021

    பேங்க் வட்டி கால்குலேட்டர் – Bank Interest & Loan EMI Calculator

    October 2, 2026




    Live Tv

    NTV Telugu News live

    August 28, 2021

    Sun News Live in Tamil – சன் நியூஸ் நேரலை தமிழில் பார்ப்பது எப்படி?

    February 9, 2021

    TV9 Kannada News Live – கன்னட செய்திகள் நேரலையில் பார்ப்பது எப்படி?

    August 28, 2021

    🚨 Polimer News Live Today

    June 27, 2025

    நியூஸ் தமிழ் 24×7 – News tamil 24×7 live

    June 9, 2022
    Wishes in Tamil

    அழகு கவிதை வரிகள் alagu kavithai varigal

    July 1, 2022

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2025 | Birthday wishes Tamil Language

    November 19, 2023

    இயற்கை கட்டுரை | Iyarkai katturai in Tamil

    July 1, 2022

    உயிர் நட்பு கவிதைகள் | uyir natpu kavithai in tamil

    August 2, 2024

    தமிழ் ஒரு வரி கவிதைகள் – Tamil One Line Quotes

    August 14, 2024
    Tamil Songs Lyrics

    தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகள் மற்றும் முழு விளக்கம்

    October 2, 2026

    உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் | Ullathile nee irukka song lyrics

    December 24, 2025

    எனதுயிரே எனதுயிரே – Enadhuyire Enadhuyire Tamil Song Lyrics

    December 26, 2024

    மன்மதனே நீ – Manmadhane Nee Tamil Song Lyrics

    December 28, 2024

    நீ பாா்த்த விழிகள் – Nee Partha Vizhigal Tamil Song Lyrics

    December 30, 2024
    • தந்தி டிவி
    • சன் நியூஸ்
    • பாலிமர் செய்திகள்
    • Gold Rate
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Our Team
    © 2026 TamilGuru.in InavitStudio.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    AdBlock Detected!

    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by whitelisting our website or disabling your ad blocker.

    1 Click the AdBlock icon in your browser toolbar.
    2 Select "Don't run on pages on this site" or toggle "Pause on this site".
    3 Click "Exclude" and then refresh or click "I've Disabled AdBlock" above.
    1 Click the uBlock Origin shield icon in your extension bar.
    2 Click the large blue Power button to turn off blocking for this domain.
    3 Click the reload button or the check button above.
    1 Click the Brave Lion icon at the right of your address bar.
    2 Toggle the main switch from "Shields are UP" to "DOWN".
    3 The page will automatically refresh with ads permitted.
    1 Click the green AdGuard icon in your browser toolbar.
    2 Toggle the Protection switch to pause filtering on this website.
    3 Click the button above to confirm and enjoy browsing.
    pixel