Wednesday, 21 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
முகப்பு » வேலைவாய்ப்பு » IPL 2021 போட்டிகளில் இருந்து வெளியிருவதாக அஸ்வின் திடீர் முடிவு
வேலைவாய்ப்பு

IPL 2021 போட்டிகளில் இருந்து வெளியிருவதாக அஸ்வின் திடீர் முடிவு

எழுத்து:
பகிர்க:
Summarize this blog post with:

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் பரவலானது யாரையும் விட்டு வைக்காமல் தொடர்ந்து இன்னல்களை ஏற்படுத்தி வருகின்றது. சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை இந்த வைரசுக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.

உலகத்தின் பல நாடுகளிருந்து பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸ் தொற்றானது தமிழகத்தில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திவருவதால், தமிழ் நாடு கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போது திடீர் முடிவை எடுத்துள்ளார்.

IPL 2021 தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வந்த அஸ்வின் ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு ட்விட்டரில் தனது முடிவை பதிவிட்டுள்ள அவர், குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்த ஆபத்தான நிலையில், அவர்களுக்கு உதவ விரும்புவதாகவும், துணையாகவும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பெங்களூரு அணியை சேர்ந்த ஆடம் சாம்பா IPL போட்டிகளில் இருந்து விளங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் குறைந்த பிறகு மீண்டும் விளையாட வருவேன் என்றும் தெரிவித்துள்ளார். அஸ்வினின் முடிவுக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்வாகம் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளது. இனி வரும் IPL 2021 போட்டிகளில் இந்த வீரர்கள் கலந்துகொள்ளமாட்டார்கள் என்ற செய்தி ரசிகர்களை மிகவும் சோகத்துக்குள்ளாகியுள்ளது .

📖

மேலும் வாசிக்க (Also Read)

📢

இந்த பயனுள்ள செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்!

WhatsApp Telegram Facebook 𝕏 / Twitter

Pradeepa

TamilGuru.in குழு எழுத்தாளர் மற்றும் தமிழ் ஆர்வலர்.

📌 தொடர்புடைய பதிவுகள் (Related Posts)

police constable recruitment 2023
செய்திகள்

police constable recruitment 2023

TN போலீஸ் கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2022: TN போலீஸ் கான்ஸ்டபிள் சமீபத்தில் Gr – II கான்ஸ்டபிள், Gr – II ஜெயில் வார்டர்கள், தீயணைப்பு வீரர் பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் சமீபத்திய…

📅 4 Jan 2023 ⏱️ 2 நிமிட வாசிப்பு
images
வேலைவாய்ப்பு

லெனோவா பணியமர்த்தல்

லெனோவா அவர்களின் பெங்களூர் இடத்தில் அனுபவம் வாய்ந்த ஈகாமர்ஸ் தயாரிப்பு உரிமையாளரை பணியமர்த்துகிறது. ஒரு தயாரிப்பு உரிமையாளராக, இணையவழி மூலோபாயத்தின் அடிப்படையில் சிக்கலான வலை பயன்பாடுகளைத் திட்டமிடுதல், தீர்வு செய்தல் மற்றும் செயல்படுத்துதல்…

📅 11 Jun 2022 ⏱️ 2 நிமிட வாசிப்பு