corona virus

112   Articles
112
5 Min Read
0 0

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அதனால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1,500 என்ற நிலையிலேயே தொடர்கிறது. இந்த நிலையில் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள…

Continue Reading
5 Min Read
0 0

நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை குறிக்கும் வகையில் நேற்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். அம்ரித் மோகோத்சவம் என்ற பெயரில் கொண்டாடப்படும் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு…

Continue Reading
6 Min Read
0 0

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும் திட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தினசரி கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன. குறைந்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ…

Continue Reading
3 Min Read
0 0

புதுசேரியில் 100 நாட்களுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் சினிமா ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள். புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 100 நாட்களுக்கு பிறகு கொரோனா நோய் தொற்று குறைந்திருப்பதால்…

Continue Reading
4 Min Read
0 0

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக சற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார். தமிழகத்தில் ஏற்கனவே அரசு விதித்து இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாமா அல்லது கூடுதல் கட்டுப்பாடு…

Continue Reading
1 Min Read
0 0

கொரோனா மூன்றாவது அலை மோசமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்றும் பலர் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவதை காண முடிகிறது. முகக்கவசம் அணியாவிட்டால் எத்தகைய பாதிப்பை சந்திக்க…

Continue Reading
3 Min Read
0 0

கொரோனாவின் வேற்று உருவான டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் ஆகிய இரண்டும் பரவலை ஒடுக்கி விடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளன. குறிப்பாக டெல்டா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் இதனை அறியாமல் நாடுகள் தற்போது தளர்வுகளை…

Continue Reading
3 Min Read
0 0

ஆந்திராவில் பொதுமக்களிடம் 10,000 போலி கோழி முட்டைகளை விற்பனை செய்து விட்டு தப்பி ஓடிய வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வாரிகுண்டபாடு மண்டலத்தில் மினி லாரி ஒன்று நேற்று காலை ஊர் ஊராக முட்டை விற்பனை செய்துள்ளது….

Continue Reading
7 Min Read
0 0

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் மூன்றாவது அலையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.கொரோனா நிலவரம் தொடர்பாக டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் உட்பட 6 மாநில…

Continue Reading
8 Min Read
0 0

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி…

Continue Reading
6 Min Read
0 0

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது டிவீட்டர் பக்கத்தில் நீட் தேர்வு தொடர்பான…

Continue Reading
4 Min Read
0 0

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழ்நாடு புதுச்சேரி இடையே 70 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டு…

Continue Reading
3 Min Read
0 0

தென் அமெரிக்க நாடான பெருவில் ஜூன் 14 ஆம் தேதி லாம்ப்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வகை வைரஸுகளில் ஒன்றான லாம்ப்டா மிக மோசமான வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கொரோனா வைரஸ்…

Continue Reading
7 Min Read
0 0

டோக்கியோவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதால் அவசரகால நிலையை அறிவிக்க ஜப்பான் அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஒலிம்பிக்ஸ் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்த ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. ஒலிம்பிக்ஸ் போட்டி வரும் 23ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்குகிறது. ஒலிம்பிக்ஸ்…

Continue Reading
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock