Wednesday, 21 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
முகப்பு » மருத்துவம் » மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்
மருத்துவம்

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்

எழுத்து:
பகிர்க:
Summarize this blog post with:

சுறுசுறுப்பாகச் சுற்றி வரும் ஒரு பெண் குறிப்பிட்ட வயதை அடைத்த பின் முதிர்வு அடைத்து பூப்படைந்து விடுகிறார்கள். இது பெண்களை சட்டென்று முடக்கிவிடுகிறது. பெண்கள் இந்த மாதவிடாய் காலத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் சிரமத்தையும், வலிகளையும் அடைகின்றனர்.

ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தாமதம் ஏற்படுகின்றன. சில பெண்களுக்கு மாதவிடாய் சரிவர நடைப்பெறுவதில்லை.

இளம்வயதிலேயே பூப்படைந்த பெண்களுக்கு தாமதமான மாதவிடாய் காலம் ஏற்படுவது இயல்பான ஒன்றே. அனால் 20 அல்லது 25 வயது பெண்களுக்கு வழக்கமான இடைவெளியில் மாதவிடாய் அடைதல் தள்ளிப்போகிறது.

இதில் ஒரு சிலர் தங்களின் மாதவிடாயினை விரைவில் கொண்டுவரவும் செய்கின்றனர். இது போன்ற சுழற்சியை முன்னதாகவே தனது மாதவிடாய் காலத்தை முடித்துக் கொள்கின்றனர். பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை கொண்டிருகிறார்கள் என்றால் அதற்கு நம் உணவிலும் உடலிலும் பல காரணங்கள் உள்ளன. அதற்கு பெண்கள் ஆரோகியமான முறையான ஊட்டச்சத்து நிறைத்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.

தாமதமான அல்லது நின்றுபோன மாதவிடாய் காலங்களுக்கு பல காரணங்கள் உள்ளன:

  • குறைந்த அல்லது அதிக உடல் எடை
  • மன அழுத்தம்
  • தைராய்டு சிக்கல்கள்
  • ஹார்மோன் கருத்தடை
  • நீரிழிவு நோய் அல்லது செலியாக் நோய் போன்ற நாட்பட்ட நிலைமைகள்
  • பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS)
  • கர்ப்பம்

பெண்கள் கருத்தரித்தபின் மாதவிடாய் ஏற்படுவதை தூண்டும் செயல்கள் ஆபத்தை உண்டாக்கும் என்பதை அனைத்து பெண்களும் தெரிந்துகொள்ளவேண்டும்.

அன்னாசி பழம் மாதத்திற்கு நான்கு முறை அல்லது ஐந்து முறை இரண்டு
துண்டுகள் என உண்டுவந்தால் சரியான முறையில் மாதவிடாய் நடைபெறும்.

மஞ்சள் என்பது ஒரு பாரம்பரிய வைத்தியமாகும். அதனால் பெண்கள் தங்களின்
உணவில் மஞ்சள் சேர்க்க பல வழிகள் உள்ளன. நீங்கள் அதை கறி, அரிசி அல்லது
காய்கறி உணவுகளில் சேர்க்கலாம்.

பாதாம், முத்திரி போன்ற நட்ஸ் வகைகளை பெண்கள் எடுத்துக்கொள்வது அவசியம்.

பெண்கள் இஞ்சியை தினமும் சிறிதளவு பயன் படுத்துவது மாதவிடாயினை
தூண்டுவதற்கான ஒரு பாரம்பரிய தீர்வாகும்.

பெண்கள் சூடான நீரில் குளிக்கும்போது இறுக்கமான தசைகளை
தளர்த்துவதற்கும் உணர்ச்சி மன அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவும். உங்கள்
மாதவிடாயை தூண்டுவதற்கு இது ஒரு நல்ல தீர்வாகும்.

📖

மேலும் வாசிக்க (Also Read)

📢

இந்த பயனுள்ள செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்!

WhatsApp Telegram Facebook 𝕏 / Twitter

Pradeepa

TamilGuru.in குழு எழுத்தாளர் மற்றும் தமிழ் ஆர்வலர்.

📌 தொடர்புடைய பதிவுகள் (Related Posts)

maneuver heimlich
மருத்துவம்

Maneuver Heimlich: மூச்சுத்திணறல் முதலுதவி முழு வழிகாட்டி

Maneuver Heimlich என்றால் என்ன? உணவு அல்லது வேறு ஏதேனும் பொருள் தொண்டையில் சிக்கிக்கொண்டு மூச்சுத்திணறல் ஏற்படும்போது, உயிரைக் காப்பாற்ற உதவும் மிக முக்கியமான முதலுதவி நுட்பமே maneuver heimlich ஆகும். இதை…

📅 29 Sep 2026 ⏱️ 4 நிமிட வாசிப்பு
அழகு குறிப்புகள்

ஆலிவ் ஆயில் பயன்கள், பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்

ஆலிவ் ஆயில் ஒரு மிகப் பயனுள்ள எண்ணெய் ஆகும். இது ஒரு மருந்து ஆகியவை அல்லது சுற்றுச்சூழல் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இதில் உள்ள அதிகமான ஆரோக்கிய பயன்கள் இவை:ContentsManeuver Heimlich என்றால் என்ன?மூச்சுத்திணறல்…

📅 25 Nov 2023 ⏱️ 4 நிமிட வாசிப்பு